Facebook Pixel மீண்டும் திமுக வசமானது சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி | Dinamani Kanyakumari - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

மீண்டும் திமுக வசமானது சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி

Dinamani Kanyakumari

|

August 19, 2025

சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக மீண்டும் கைப்பற்றியது; இதன்மூலம் 12 ஆவது நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கௌசல்யா பதவியேற்கிறார்.

சங்கரன்கோவில், ஆக. 18:

சங்கரன்கோவில் நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் மொத்தம் 30 பேர் உள்ளனர். இதில், நகர்மன்றத் தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி மீது அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.

ஜூலை 2 ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 பேர் வாக்களித்தனர். எனினும், குரல் வாக்கெடுப்பு செல்லாது எனக் கூறி உமா மகேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், வாக்குச் சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிட்டது.

Dinamani Kanyakumari'den DAHA FAZLA HİKAYE

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanyakumari

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: எ.வ. வேலுக்கு அழைப்பாணை

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுக்கு தமிழக ஊழல் தடுப்புத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

மகேந்திரகிரி இஸ்ரோவில் 175 டன் உந்துவிசை செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 175 டன் உந்துவிசை திறனுடைய செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை (படம்) வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanyakumari

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Kanyakumari

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size