Denemek ALTIN - Özgür
சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்!
Dinamani Kanyakumari
|August 03, 2025
சங்க இலக்கியம் ஒரு கருத்துக் களஞ்சியம், வாழ்வியல் விழுமியங்களின் பெட்டகம்; வரலாற்றுக் கருவூலம்; மரபுசார் அறிவியல் தொழில்நுட்பங்களின் அடித்தளம். இது மட்டுமன்று சங்க இலக்கியங்களில் இயற்கையின் பேராட்சியும் அதிகம்.
சங்க இலக்கியப் புலவர்கள் இயற்கையைப் பின்னணியாக்கி அதை வாழ்வியல் அனுபவங்களுடன் இணைத்துப் பதிவு செய்துள்ளனர். வாழ்வின் சமூக இயங்கியலை, மாந்தர்களின் மன உணர்வுகளில் முட்டி நிற்கும் உணர்வு முடிச்சுகளை சங்க இலக்கியம் இயற்கை அசைவுகளுடன் இணைத்துப் பாடும்போது அது ஓர் அழகியலாகிவிடுகிறது.
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே (புறம்.242) என்று அரசனை இழந்து, சமூகமே தவிக்கும் தவிப்பைக் கையறுநிலை உணர்வாக முல்லை மலர் மீது ஏற்றிக் கூறி, கவிஞன் வருந்தி வார்த்தையாடுகிறான்.
வீட்டில் வளர்க்கும் கோழி, புறா போன்ற பறவைகளின் செயல்பாடுகளை உற்று நோக்கும் போது, அவை உயிரினங்களின் இயல்பு என்று இயற்கையாகப் பார்த்து மகிழ்வது ஓர் இயல்பு. ஆனால், அச்செயல்பாடுகளை, மானிட உணர்வுகளுடனும் சமுதாய உணர்வுகளும் இழையோடப் படைக்கும்போது அந்தப் படைப்பு மனத்தில் பேரழகை உணர வைக்கிறது.
Bu hikaye Dinamani Kanyakumari dergisinin August 03, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Kanyakumari'den DAHA FAZLA HİKAYE
Dinamani Kanyakumari
புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்
நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்
புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Kanyakumari
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size