Denemek ALTIN - Özgür

நீதிபதி பணிக்கு வழக்குரைஞர் பயிற்சி கட்டாயம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு

Dinamani Kanchipuram

|

June 17, 2025

சட்ட மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளர் தேர்வில் பங்கேற்க முடியாத வகையில், உச்ச நீதிமன்றம் கடந்த மே 20-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புது தில்லி, ஜூன் 16:

சட்டப்படிப்பை முடித்து அண்மையில் வழக்குரைஞராக பதிவு செய்த சந்திரசேண் யாதவ் என்பவர் சார்பில் இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 'நீதித் துறை பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக 3 ஆண்டுகள் வழக்குரைஞர் பயிற்சி கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற உத்தரவாகும்.

இந்த உத்தரவின் அடிப்படையில் நீதித் துறை பணியாளர் தேர்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்ய அனைத்து உயர்நீதிமன்றங்களையும், மாநில அரசுகளையும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

Dinamani Kanchipuram'den DAHA FAZLA HİKAYE

Dinamani Kanchipuram

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி பெறுவதை வேண்டுமென்றே தாமதிக்கவில்லை என அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Kanchipuram

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Kanchipuram

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 08, 2026

Dinamani Kanchipuram

திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை: ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஆராதனை விழாவில் புதன்கிழமை நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Kanchipuram

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Kanchipuram

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப் பதியக் கோரி அதிமுக மனு

தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Kanchipuram

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்த ராம.

time to read

1 min

January 08, 2026

Dinamani Kanchipuram

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம், மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

time to read

1 min

January 08, 2026

Dinamani Kanchipuram

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Translate

Share

-
+

Change font size