Facebook Pixel அகல் சுடரும் அறப்பயணமும்... | Dinamani Erode & Ooty - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

அகல் சுடரும் அறப்பயணமும்...

Dinamani Erode & Ooty

|

June 16, 2026

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

அகல் சுடரும் அறப்பயணமும்...

இவரது வாழ்வு சரா சரி வாழ்க்கையல்ல; அறத்தின் வழியே நன்மைகளை விதைத்துக் கொண்டிருக் கும் ஒரு நெடும் பயணம். இயற்கையுடன் இயைந்த வாழ்வும், சக மனிதர்கள் மீதான எல்லையற்ற கருணையும், ஓர் எளிய மனு ஷியை எவ்வாறு சமூகப் புரட்சியாளராக மாற்றியது என்பதற்கு வாழும் சாட்சி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.

மகாத்மா காந்தி, ஜே.சி. குமரப்பா, வினோபா பாவே ஆகியோரை முன்னோ டிகளாகக் கொண்ட கிருஷ்ணம்மாள், அன்றாடப்பாட்டுக்கே அல்லல்படும் அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட்டு, தன் வாழ்வையே காந்தியத்தில் கரைத்துக் கொண்டவர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் அய்யன் கோட்டை கிராமத்தில் 1926-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி ஒரு தலித் குடும்பத் தில் பிறந்த இவரது வாழ்வுப் பயணத்தின் ஆதிப்புள்ளி ஆன்மிகம். அது அவரது தாயின் அதிகாலை வழிபாட்டிலிருந்தே தொடங்கியுள்ளது. ஆதவனின் கதிர் கள் நிலத்தைத் தீண்டிச் சிலிர்க்க வரும் வேளையில், இயற்கையையே இறைவனா கக் கண்டு உருகிய தாயின் பிம்பம், சிறு வயது கிருஷ்ணம்மாளின் நெஞ்சில் ஆழப் பதிந்தது.

பட்டிவீரன்பட்டியில் உள்ள அர சுப் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்த அவரை, மேலும் படிக்கும் வேட்கை துரத்தியது. தன் அண்ணனின் ஆலோசனைப்படி பெற்றோருக்கும் சொல்லாமல் நடைப்பயணமாய் தன் கிரா மத்தை விட்டு வெளியேறினார் கிருஷ் ணம்மாள். அவரது அந்த பதின் பருவத் தில் கல்விக்காகத் துவங்கிய நடை, பின்பு சேவை நடையாய் மாறி இன்று வரை ஓய வில்லை.

மதுரைக்குக் கல்வி பயிலச் சென்ற போது, காந்தி கிராமத்தின் நிறுவனர் டாக் டர் சௌந்தரம் ராமச்சந்திரனின் தாயுள் ளம், கிருஷ்ணம்மாளை எவ்வித பேதமு மின்றி பூரிப்பாய் அரவணைத்துக் கொண் டது. டி.வி.எஸ். நிறுவன அதிபர் டி.வி. சுந்தரம் ஐயங்காரின் தவப்புதல்வியான டாக்டர் சௌந்தரத்தின் கலப்புத் திரும ணம், பிரிட்டிஷ் இந்தியாவில் பேசுபொ ருளானது மட்டுமல்ல, மிகப் பெரிய சமூக விழிப்புணர்வுக்கு வித்திட்டது.

Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE

Dinamani Erode & Ooty

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை

'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

உண்மைத் தொண்டர்களை எதிரியாகப் பார்க்கிறது அதிமுக தலைமை

அதிமுகவில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை கட்சித் தலைமை எதிரிகளாகப் பார்ப்பதாக அந்தக் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Erode & Ooty

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Erode & Ooty

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Erode & Ooty

கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Erode & Ooty

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

June 15, 2026

Dinamani Erode & Ooty

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

time to read

2 mins

June 15, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.

time to read

1 min

June 15, 2026

Listen

Translate

Share

-
+

Change font size