Denemek ALTIN - Özgür
சத்திய வாக்குக் கொடுக்கும் மாரியம்மன்
Dinamani Erode & Ooty
|December 26, 2025
நம்பி வந்தோருக்கு நலமளிக்கும் தெய்வமாக விளங்குகிறாள், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன்.
எழுநூறு ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க தலம்.946 முதல் 966 வரை பாண்டிய நாட்டை வீரபாண்டியன் ஆட்சிபுரிந்தான். சோழ மன்னனை போரில் வென்று வெற்றிவாகை சூடியதால் வீரபாண்டியனுக்கு சோழாந்தகன், மதுரையை மீட்ட வீரபாண்டியன், சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் என்ற விருதுப் பெயர்கள் உண்டு. சோழாந்தகன் என்பதற்கு சோழர்களுக்கு அந்தகன் என்று பொருளாகும். அந்தகன் என்றால் எமன் என்பதாகும்.
ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்பது சோழவந்தானுக்கு இராஜராஜ சோழன் காலத்தில் வழங்கப்பட்ட பெயராகும். இவனது ஆட்சிக்காலம் 985 முதல் 1014 வரை ஆகும். இராஜராஜனின் 17-ஆவது ஆட்சியாண்டிலிருந்து (1002) சோழாந்தக சதுர்வேதிமங்கலம் என்பதிலிருந்து மாற்றப்பெற்று, இராஜராஜனின் விருதுப்பெயரான ஜனநாத சதுர்வேதி மங்கலமாக அழைக்கப்பட்டது.
ஜனநாதன் என்றால் ஜனங்களின் நாயகன் என்பது பொருள். இது இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்று. அதனால்தான் இத்தலத்தின் மிக அருகில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு ஜனகநாராயணப் பெருமாள் என்ற பெயரும், அதன்பின்பு சிறிது காலம் கழித்து வந்தருளிய மாரியம்மனுக்கு ஜனக மாரியம்மன் என்ற பெயரும் வழங்கப்பட்டது. அதுவே, பேச்சுவழக்கில் ஜெனகை மாரியம்மன் என மருவியுள்ளது.
Bu hikaye Dinamani Erode & Ooty dergisinin December 26, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE
Dinamani Erode & Ooty
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Erode & Ooty
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Erode & Ooty
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Erode & Ooty
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 20, 2026
Dinamani Erode & Ooty
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Erode & Ooty
தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
May 19, 2026
Dinamani Erode & Ooty
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Erode & Ooty
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Erode & Ooty
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani Erode & Ooty
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Listen
Translate
Change font size

