Facebook Pixel அன்புள்ள ஆசிரியருக்கு... | Dinamani Erode & Ooty - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

அன்புள்ள ஆசிரியருக்கு...

Dinamani Erode & Ooty

|

October 13, 2025

வல்லான் வகுப்பதல்ல ..புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து விலகுவது பொறுப்பற்ற செயல் அல்லது இயலாமை (‘யார் புரிய வைப்பது?'- ஆசிரியர் உரை, 06.10.25). வெப்பமயமாதல் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மட்டும் தனியாகத் தப்பிவிட முடியாது. வல்லான் வகுப்பதல்ல நீதி; நல்லான் வகுப்பதே நீதி. உலகெங்கும் ஒருபுறம் வெள்ளம்; மறுபுறம் வறட்சி என்ற நிலையை மாற்ற உலக நாடுகள் ஒன்றுகூடி திட்டங்களை தீட்டும் போது, ஐ.நா. அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து வேறு விதமாக யோசிக்கத் தோன்றுகிறது. அமெரிக்கா விலகியதால் விட்டுவிடாமல் அதன் பங்கை வசூலித்தாக வேண்டும். அதற்கு ஐ.நா. அமைப்பு மீண்டும்கூடி முடிவெடுக்க வேண்டும்.தி சேகர், பீர்க்கன்கரணை.

சிந்திக்க வேண்டும்

திரைப்படப் புகழை அரசியலில் முதலீடு செய்ய நினைக்கும் நடிகர் மக்களைப் பற்றி சிந்திக்காமல் செயல்படுவது நல்லதல்ல ('தடம் புரளும் தலைமைப் பண்பு!'-கட்டுரை-கோதை ஜோதிலட்சுமி, 06.10.25). மக்கள் முதலில் சிந்திக்க வேண்டும். ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து விட்டால் அவரைப் பார்ப்பதற்கு தங்களது உயிரைப் பணயம் வைத்து நாள் முழுவதும் காத்திருக்க வேண்டுமா? அப்படியே காத்திருந்து அவர் வந்த பிறகு என்ன அரசியல் பேசப் போகிறார்? அவர் இதுவரை பேசிய கூட்டங்களில் என்ன கொள்கை, கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டார் என்பது குறித்து சிந்தித்துப் பார்த்து செல்வது நல்லது. மக்களைக் கூட்டி தங்களின் பலத்தை நிரூபிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் மக்கள் பலியாகிவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மா. பழனி, கூத்தப்பாடி.

உழைப்பும். அன்பும் ...

Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Erode & Ooty

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Erode & Ooty

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை

'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

உண்மைத் தொண்டர்களை எதிரியாகப் பார்க்கிறது அதிமுக தலைமை

அதிமுகவில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை கட்சித் தலைமை எதிரிகளாகப் பார்ப்பதாக அந்தக் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Erode & Ooty

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Erode & Ooty

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Erode & Ooty

கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size