Denemek ALTIN - Özgür
நீலகிரி: கிடப்பில் போடப்பட்ட நிலத்தடி கேபிள்
Dinamani Erode & Ooty
|August 25, 2025
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தடி கேபிள் மின் விநியோக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உதகை, ஆக.24:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, எமரால்டு, பைக்காரா, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், பெரும்பாலும் வனப் பகுதிகளின் வழியாக மின் கம்பங்கள் நிறுவப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்வது வழக்கம். இதன் காரணமாக ஆங்காங்கே மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து, மின் கம்பிகள் அறுந்து வனப் பகுதியில் கிடப்பதால் யானை, கரடி, சிறுத்தை என வன உயிர்கள் உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
மேலும் குடிநீருக்காக அணை களில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை பம்ப் செய்து விநியோகிப்பதும் தடைபடுவதால் பருவமழைக் காலத்தில் முறையாக தண்ணீர் விநியோகம் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Bu hikaye Dinamani Erode & Ooty dergisinin August 25, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE
Dinamani Erode & Ooty
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை
சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு, தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Translate
Change font size

