Denemek ALTIN - Özgür
தம்பதியிடம் ரூ.11 லட்சம் பறிப்பு; இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி
Dinamani Erode & Ooty
|August 06, 2025
தம்பதியிடம் இருந்து ரூ. 11 லட்சம் ரொக்கத்தைப் பறித்து சென்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திருப்பூர், ஆக. 5:
திருப்பூர், அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர், நிலம் வாங்குவதற்காக ரூ.11.12 லட்சம் ரொக்கத்தைப் பையில் எடுத்துக்கொண்டு தனது மனைவி தேன்மொழியுடன் இருசக்கர வாகனத்தில் சின்னபொம்மநாயக்கன்பாளையம் அருகே கடந்த 2021 செப்டம்பர் 9-ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். பணப்பையை தேன்மொழி கையில் வைத்து வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தார்.
Bu hikaye Dinamani Erode & Ooty dergisinin August 06, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE
Dinamani Erode & Ooty
நல்லன எல்லாம் தரும் கடல்!
கடலுக்கு 'முந்நீர்' என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் 40 இடங்களில் 'முந்நீர்' என்ற சொல் வருகிறது.
2 mins
July 02, 2026
Dinamani Erode & Ooty
ஆசிய போட்டிகள்: 15 பேருடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
July 02, 2026
Dinamani Erode & Ooty
6 நாள்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
July 02, 2026
Dinamani Erode & Ooty
புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி
குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்
1 min
July 02, 2026
Dinamani Erode & Ooty
தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!
தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.
2 mins
July 02, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி
இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
July 02, 2026
Dinamani Erode & Ooty
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Erode & Ooty
ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலர் கைது
திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
July 01, 2026
Dinamani Erode & Ooty
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Erode & Ooty
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Translate
Change font size
