Facebook Pixel ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது | Dinamani Erode & Ooty - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது

Dinamani Erode & Ooty

|

May 18, 2025

ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

ஸ்ரீநகர், மே 17:

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை சனிக்கிழமை தெரிவித்ததாவது: 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஸ்ரீநகர் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு பூஞ்ச், உத்தம்பூர் உள்ளிட்ட மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் பெற்ற பிறகும், அவர்கள் திருந்தாமல் சட்டவிரோத வழிகளில் ஈடுபட்டு வந்தனர். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குற்ற நடவடிக்கைகள், பொது ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Erode & Ooty

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size