Denemek ALTIN - Özgür
உலக பிரச்னைகளின் தீர்வுக்கு இந்தியா தீவிர பங்கு
Dinamani Dindigul & Theni
|August 16, 2025
சர்வதேச விவகாரங்களில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள இந்தியா, உலகளாவிய முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தீவிரமாக பங்களிக்கிறது என்று ரஷிய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
மாஸ்கோ/வாஷிங்டன், ஆக. 15:
இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம், ஆஸ்திரேலியா, ஈரான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர். தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள் பின்வருமாறு:
ரஷிய அதிபர் புதின்: உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகச் சரியான செல்வாக்கு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியமான விஷயங்களில் தீர்வு காண இந்தியா தீவிரமாக பங்களிக்கிறது.
Bu hikaye Dinamani Dindigul & Theni dergisinin August 16, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Dindigul & Theni'den DAHA FAZLA HİKAYE
Dinamani Dindigul & Theni
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
வெள்ளைக் குள்ளன்
இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Translate
Change font size
