Facebook Pixel பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு | Dinamani Dharmapuri - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு

Dinamani Dharmapuri

|

May 14, 2026

அதிமுகவில் பிளவு; திமுக வெளிநடப்பு

தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை நடை பெற்ற நம்பிக்கை கோரும் தீர் மானத்தின் மீதான வாக்கெடுப் பில் தவெக அரசு வெற்றி பெற் றது. 144 உறுப்பினர்களின் ஆதர வுடன் அரசுக்கான பெரும்பான் மையை நிரூபித்தது.

தீர்மானத்துக்கு ஆதரவாக அதி முக அதிருப்தி பிரிவு எம்எல்ஏக் கள் 25 பேர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் வாக்களித்ததால், தவெக அரசு எளிதில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத் தது. வாக்கெடுப்பில் பங்கேற்கா மல் திமுக எம்எல்ஏக்கள் வெளிந டப்பு செய்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற் றது. தனிப் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 118 உறுப்பினர் களின் தேவை. ஆகையால், திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கி ரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ் லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆத ரவை தவெக பெற்றது. மொத்தம் 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார்.

அதைத் தொடர்ந்து, விஜய் முதல்வராகவும், 9 பேர் அமைச் சர்களாகவும் கடந்த மே 10-ஆம் தேதி பதவியேற்றனர். தவெக அரசு மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும் பான்மை பலத்தை நிரூபிக்க ஆளு நர் ஆர்.வி. ஆர்லேகர் கெடு விதித் தார்.

நம்பிக்கை தீர்மானம்:

அதன் படி, பெரும்பான்மையை நிரூ பிக்க புதன்கிழமை பேரவை கூடி யது. பேரவை தொடங்கியதும் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

தீர்மானத்துக்கு ஆதரவாக காங் கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ் லிம் லீக் மற்றும் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ், அதிமுக அதிருப்தி பிரிவு எம்எல்ஏ எஸ்.பி. வேலு மணி ஆகியோர் பேசினர்.

Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...

அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கோனேரு ஹம்பியை வீழ்த்தினார் திவ்யா

நார்வே செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 'டை பிரேக்கரில்' வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 28, 2026

Dinamani Dharmapuri

இந்தியாவில் 133.7 கோடி தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள்!

ஏப்ரல் நிலவரப்படி புதிய உச்சம்; ஏர்டெல் முதலிடம்

time to read

1 min

May 28, 2026

Dinamani Dharmapuri

11 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (மே 28) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரதமருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

மேக்கேதாட்டு, தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தல்

time to read

2 mins

May 28, 2026

Dinamani Dharmapuri

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 4 உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், ஒரு மூத்த வழக்குரைஞரை நியமிக்க மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை

தில்லி தமிழ்நாடு இல்லத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் வருகை தந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

time to read

1 mins

May 28, 2026

Dinamani Dharmapuri

எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 mins

May 28, 2026

Dinamani Dharmapuri

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எடப்பாடி பழனிசாமி-எஸ்.பி.வேலுமணி சமரசம்

ஒற்றுமையுடன் செயல்பட முடிவு

time to read

1 mins

May 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size