Facebook Pixel மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆதாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி | Dinamani Dharmapuri - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆதாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

Dinamani Dharmapuri

|

February 12, 2026

தமிழக சட்டப் பேரவைக்கு 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மனுதாரரான சைதை துரைசாமி உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

- நமது நிருபர்

மு.க. ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்நோய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது மனுதாரரான சைதை துரைசாமி தரப்பு மூத்த வழக்குரைஞர் டி.எஸ். நாயுடு வாதிட்டதாவது: 2011 தேர்தலில் திமுக வாக்குச்சாவடி சீட்டு விநியோகம் செய்தபோது அதில் தங்களுடைய சின்னத்தைப் பொறித்து வழங்கினர். தேர்தல் நடத்தை விதிக்கு மாறாக, மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு வாக்குச்சாவடி சீட்டில் சின்னம் பொறித்து வழங்கி இருந்தார்கள். மேலும், பணம் பட்டுவாடா செய்தது, பரிசுப் பொருள்கள் வழங்கியது, வாக்குச்சாவடி சீட்டில் சின்னம் பொறித்து விநியோகம் செய்தது என அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dharmapuri

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!

200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size