Denemek ALTIN - Özgür

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

Dinamani Dharmapuri

|

January 05, 2026

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

- சந்தோஷ் துரைராஜ்

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அரசின் வசம் மட்டுமே இருந்த இந்த உற்பத்தியில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட அனுமதிக்கும் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், 11 மணி நேரம் விவாதம் நடத்தி மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மசோதா சட்டமானது.தற்போது 8.78 ஜிகாவாட்டாக உள்ள அணுமின் உற்பத்தித் திறனை 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட்டாக உயர்த்துவதே இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்றும், அணுசக்தி உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் மத்தியில் ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதில் சந்தேகம் இல்லை. இந்தச் சட்டம் நாட்டில் மின் உற்பத்தியை அபரிமிதமாக அதிகரிக்க வழிவகுக்கும். அத்துடன் அணுமின் உற்பத்தி துறைக்கு மூலதனத்தை ஈர்த்து கோடிக்கணக்கான ரூபாயையும், அணுசக்தி பொறியாளர்கள் முதல் கட்டுமானப் பொறியாளர்கள் வரை ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். மேலும், அணுசக்தி உற்பத்தியால் கார்பன் உமிழ்வைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்காமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இலக்குகளை எட்ட வழியமைக்கும்.

மத்திய அணுசக்தி துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், 'சிறிய அணு உலைகளின் பயன்பாட்டை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது. புதிதாக தோன்றி வளரும் பொருளாதார மண்டலங்கள், தொழில் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றுக்கு அந்த உலைகள் பொருத்தமாக இருக்கும். இந்த உலைகள் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் மீதான பொறுப்பையும் உறுதி செய்யும்' என்று தெரிவித்தார்.

Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size