Denemek ALTIN - Özgür
'ரீல்ஸ்'களுக்குப் பின்னால்...!
Dinamani Dharmapuri
|October 24, 2025
பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞர்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈர்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் 'ரீல்ஸ்' என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பார்க்கச் செய்கிறது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 18-30 வயதுடையோரில் சுமார் 78% பேர் தினமும் குறைந்தது ஒரு முறையாவது 'ரீல்ஸ்' பார்ப்பதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பம், பொழுதுபோக்கில் ஈடுபாடு கொண்ட தமிழக இளைஞர்கள் தினசரி 1.5 மணி முதல் 2 மணி நேரம் 'ரீல்ஸ்' காணொலிகளில் செலவிடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பதிவேற்றப்படும் 'ரீல்ஸ்கள்' பார்க்கப்படும்போதும், விரும்பப்படும் போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மூளையின் 'டோப்பமைன்' விளைவு அனைவராலும் பாராட்டப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கையற்ற அங்கீகார உணர்வு; மற்றவர்களைவிட குறைவான பின்தொடர்பவர்கள் (ஃபாலோயர்ஸ்) இருக்கும் காரணத்தால் அதிகமான 'ரீல்ஸ்' காணொலிகளைப் பதிவேற்றம் செய்யும் தன் நிலை அறியாத ஒப்பீட்டு மனநிலை; வேலை, கல்வி, குடும்ப பிரச்னைகளுக்கு மாற்றாக 'ரீல்ஸ்' காணொலிகளைப் பார்க்கும் பழக்கம் ஏற்படுத்தும் எதார்த்தத்திலிருந்து தப்பிக்கும் மனநிலை; குறுகிய காலத்தில் காட்சிகள், பாடல்கள், சம்பவங்கள் கொண்ட சுவாரஸ்யமான செய்திகள் ஊக்குவிக்கும் நூதன மற்றும் வேகமான மூளைச் செயல்பாடு; சமூக ஊடகங்களைக் கொண்டு சுய மதிப்பீடு செய்து கொள்ளச் செய்யும் புகழின் மீதான வெறி போன்ற உளவியல் காரணங்களால் 'ரீல்ஸ்' காணொலிகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளன.
Bu hikaye Dinamani Dharmapuri dergisinin October 24, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE
Dinamani Dharmapuri
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Dharmapuri
'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
June 10, 2026
Dinamani Dharmapuri
மம்தா வீட்டில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை
அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப வழக்கு
1 mins
June 10, 2026
Dinamani Dharmapuri
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Dharmapuri
இஎஸ்ஐ, பி.எஃப். தொகை செலுத்தாத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை
1 mins
June 10, 2026
Dinamani Dharmapuri
நீட் மறுதேர்வு தவறில்லாமல் நடத்தப்படும்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 mins
June 10, 2026
Dinamani Dharmapuri
உலகளாவிய வளர்ச்சியின் உந்துசக்தி
நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் (4,399 நாள்கள்) என்கிற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 10) பெறவுள்ள நிலையில், அவருக்கு பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min
June 10, 2026
Dinamani Dharmapuri
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்
முதல்வர் ஜோசப் விஜய்யிடம் அன்புமணி வலியுறுத்தல்
1 min
June 10, 2026
Dinamani Dharmapuri
திமுகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி
திமுகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி உருவாக்கவும், அமைப்புத் தேர்தல் மூலம் இப்பதவிகளைத் தேர்வு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Dharmapuri
ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோ நாகோரியன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
1 min
June 10, 2026
Listen
Translate
Change font size

