Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

தருமபுரி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி காலமானார்

Dinamani Dharmapuri

|

August 29, 2025

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.

தருமபுரி, ஆக.28:

கிருஷ்ணகிரியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் திமுக மாவட்டச் செயலாளராக பணியாற்றிய இவர், 1971, 1984, 1989 இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக மாநில சட்டத் திருத்தக்குழு உறுப்பினராக இருந்த சின்னசாமி, மிசா வழக்கில் கைதாகி 40 நாள்களுக்கும் மேலாக சேலம் சிறையில் இருந்தார்.

தருமபுரி நகருக்கு பஞ்சப்பள்ளி அணையிலிருந்து குடிநீர் கொண்டுவரும் திட்டத்தைச் செயல்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்கு உள்ளது.

Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dharmapuri

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்

அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

time to read

1 min

December 26, 2025

Dinamani Dharmapuri

பிஎட் மாணவர்கள் விவரம்: புதுப்பிக்க அறிவுறுத்தல்

பிஎட் மாணவர்களின் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

December 26, 2025

Dinamani Dharmapuri

தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி பெண் நிர்வாகி வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.

time to read

1 min

December 26, 2025

Dinamani Dharmapuri

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளர்ச்சி மந்தம்

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதமாக மந்தமடைந்தது.

time to read

1 min

December 26, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியா-சீனா உறவைக் கெடுக்க முயற்சி

அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

time to read

1 min

December 26, 2025

Dinamani Dharmapuri

சத்திய வாக்குக் கொடுக்கும் மாரியம்மன்

நம்பி வந்தோருக்கு நலமளிக்கும் தெய்வமாக விளங்குகிறாள், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன்.

time to read

2 mins

December 26, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

December 26, 2025

Dinamani Dharmapuri

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

இந்தியாவின் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் பெற்ற முதலீடு கடந்த ஆண்டைவிட 2025-இல் 17 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 26, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேசிய சீனியர் பாட்மின்டன்: ஸ்ருதி, பாருல் முன்னேற்றம்

தேசிய சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், அனுபவ வீராங்கனை ஸ்ருதி முன்டடா, இளம் போட்டியாளர் பாருல் சௌதரி ஆகியோர் அசத்தலான வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

December 26, 2025

Dinamani Dharmapuri

ரூ.10,000 கோடி திரட்டிய பிஓஐ

பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ), நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 26, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back