மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடி பேர் பயன்
Dinamani Dharmapuri
|July 08, 2025
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
-
தருமபுரி, ஜூலை 7: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழகத்தில் 2 கோடி பேர் பயன்டைந்துள்ளனர் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 88 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் மேடையில் வந்து பட்டம் பெற்றுச் செல்லும் வழிமுறையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. பட்டம் பெறும்போது பிள்ளைகளைவிட அதிக அளவில் பெற்றோர் மகிழ்ச்சியடைவதை காண முடியும். எனவேதான் இந்த நடைமுறையை திமுக அரசு தொடர்ந்து வருகிறது.
இங்கே பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு இது தொடக்கம்தான், இனிதான் நீங்கள் சாதிக்க வேண்டியுள்ளது. எம்பிபிஎஸ் பட்டத்துடன் உங்களது இலக்கு நின்று போகக்கூடாது; தொடர வேண்டும்.
Bu hikaye Dinamani Dharmapuri dergisinin July 08, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE
Dinamani Dharmapuri
பாரம்பரிய அருங்காட்சியகம்...
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:
2 mins
December 28, 2025
Dinamani Dharmapuri
விருப்பத்தை அடையவே வாழ்க்கை
“கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது.
2 mins
December 28, 2025
Dinamani Dharmapuri
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 2- ஆம் நாளாக நீடிப்பு
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி சென்னையில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக 1,250 இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
வேண்டும் வலிமை...
\"நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
ஈழத்து மெல்லிசை மன்னர்
'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
விலை உயரும் ரெனால்ட் கார்கள்
உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
உதவிப் பேராசிரியர் பணி தேர்வு: 42,064 பேர் எழுதினர்
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை 42,064 பேர் எழுதினர்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி
15 ஆண்டுகள் கழித்து ஆஸி.யில் தோல்விக்கு முற்றுப்புள்ளி
2 mins
December 28, 2025
Dinamani Dharmapuri
முதல்வர் ஸ்டாலின் சவால்: எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பதில் அளிக்கத் தயார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
1 min
December 28, 2025
Translate
Change font size

