Facebook Pixel ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை | Dinamani Dharmapuri - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை

Dinamani Dharmapuri

|

April 25, 2025

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

மாட்ரிட், ஏப். 24: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் மிரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை சாய்க்க, 11-ஆம் இடத்திலிருக்கும் எம்மா நவாரோ 7-5, 7-5 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட்டை வீழ்த்தினார்.

அடுத்த சுற்றில் ஆண்ட்ரீவா - போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சுடனும், நவாரோ - குரோஷியாவின் டோனா வெகிச்சுடனும் மோதுகின்றனர்.

Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!

மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Dharmapuri

பிரதமர் மோடி இன்று மதுரை வருகை

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெறும் அரசு விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

time to read

1 min

March 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

முதல்முறையாக வரலாறு படைத்தது ஜம்மு & காஷ்மீர்

ரஞ்சி சாம்பியன்

time to read

1 mins

March 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழக ஊழல் தடுப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

time to read

1 mins

March 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திமுக கூட்டணியில் ஐயுஎம்எல், மமகவுக்கு தலா 2 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

March 01, 2026

Dinamani Dharmapuri

பதற்றத்தைத் தணிக்க இந்தியா வலியுறுத்தல்

மத்திய கிழக்கில் போர் மூண்டுள்ள சூழலில், அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, உடனடியாக பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

March 01, 2026

Dinamani Dharmapuri

காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி?

5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க திமுக முடிவு

time to read

1 min

March 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

முல்லைப்பாட்டில் நற்சொல் கேட்டல்!

தெய்வத்தை வழிபடும்போது அந்தப் பக்கமாக செல் வோர் கூறும் சொல் தமக்கு நேர்மறையாக இருந் தால், தாம் நினைப்பது நிறைவேறும் என்றும், எதிர் மறையாக இருந்தால் தமது விருப்பமும் வேண்டுதலும் நிறைவேறாது என்றும் சங்ககால மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.

time to read

1 min

March 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்

'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Dharmapuri

காகித ஆலையில் விஷ வாயு தாக்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தனியார் காகிதக் கூழ் ஆலையில் விஷ வாயு தாக்கியதில் வட மாநில இளைஞர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

time to read

1 min

March 01, 2026

Translate

Share

-
+

Change font size