Facebook Pixel உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு | Dinamani Dharmapuri - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

Dinamani Dharmapuri

|

March 18, 2025

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

வாஷிங்டன் / மாஸ்கோ, மார்ச் 17:

இது குறித்து ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து வாஷிங்டனுக்கு சென்றுகொண்டிருந்த போது தனது ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. அந்த நாளில்தான் அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் உரையாடவிருக்கிறேன் என்றார் டிரம்ப்.

இந்தத் தகவலை ரஷியாவும் உறுதிப்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பெஸ்கோவ், 'அமெரிக்க - ரஷிய அதிபர்களுக்கு இடையே தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது உண்மைதான். அந்த பேச்சுவார்த்தையை செவ்வாய்க்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dharmapuri

கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை

கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?

தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை மே மாதத்துக்கு ரூ.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

அச்சுறுத்திய பணநாயகம் ஆழத்தில் புதைக்கப்பட்டது

தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு

இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்

தமிழக சட்டப் பேரவை தவெக குழுத் தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர். வி. ஆர்லேகருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப் பினார்.

time to read

2 mins

May 06, 2026

Dinamani Dharmapuri

திரிணமூல் பிரமுகர் படுகொலை; கட்சி அலுவலகங்கள் சூறை

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து

26 பேர் உயிரிழப்பு; 61 பேர் காயம்

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

மேற்கு வங்க வெற்றி: பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.

time to read

1 min

May 06, 2026

Translate

Share

-
+

Change font size