Denemek ALTIN - Özgür
உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்
Dinamani Cuddalore
|September 29, 2025
ஐ.நா.வில் ஜெய்சங்கர் தாக்கு
-
உலக பயங்கரவாத மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை மன்னிப்பவர்களுக்கு அது எதிர்மறையாக மாறிவிடும் நாள் தொலைவில் இல்லை எனவும் அவர் எச்சரித்தார்.
பாகிஸ்தான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக அவர் பேசினார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் 80-ஆவது அமர்வில் இந்தியா சார்பில் பங்கேற்ற அவர், 'சபையில் கூடியுள்ள அனைவருக்கும் பாரத மக்கள் சார்பாக வணக்கம்' எனக்கூறி தனது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசியதாவது: உலக பயங்கரவாத மையாக இந்தியாவின் அண்டை நாடு (பாகிஸ்தான்) திகழ்கிறது. இந்தியாவில் நடந்த பல்வேறு அதிபயங்கர தாக்குதல்களுக்கு அந்த அண்டை நாடுதான் முழு காரணம். சுதந்திரம் கிடைத்தது முதல் பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
Bu hikaye Dinamani Cuddalore dergisinin September 29, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Cuddalore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Cuddalore
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Cuddalore
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?
முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
ஹஜ் பயணம்: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Cuddalore
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Cuddalore
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Translate
Change font size
