Facebook Pixel பொய்க்கால் பொய்க்கால் குதிரை... | Dinamani Cuddalore - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பொய்க்கால் பொய்க்கால் குதிரை...

Dinamani Cuddalore

|

May 18, 2025

ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.

- -வி.என். ராகவன்

ஒரு அடி உயரமுள்ள கட்டைகளைக் கால்களில் கட்டிக் கொண்டு, பொம்மையில் செய்யப்பட்ட பொய்க்குதிரைக் கூட்டை நாடாக் கயிற்றால் தோள்பட்டையிலிருந்து தொங்கவிட்டு, இடுப்பில் பொருத்திக் கொண்டு குந்தளம், பேண்டு இசைக் கருவி அல்லது நையாண்டி மேள இசைக்கேற்ப ஆடப்படும்.

இந்தக் கலை கேரளம், ஒடிஸ்ஸா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை தஞ்சாவூரில்தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மராட்டிய மன்னர்கள் காலத்தில், இக்கலை இங்கு வந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கலையில் பெங்களூரைச் சேர்ந்த மறைந்த டி.சி. சுந்தரமூர்த்தி - அனுசுயா பாய், சென்னையைச் சேர்ந்த கணேசராவ் - இந்திராணி உள்ளிட்டோர் புகழ்பெற்றிருந்தனர். தஞ்சாவூரில் மறைந்த கிருஷ்ணய்யா, என்கோஜி ராவ், ராஜி ராவ் சரஸ்வதி பாய், டி.ஏ.ஆர். நாடி ராவ் - காமாட்சி ஆகிய தலைமுறைகளின் வரிசையில் ஐந்தாவது தலைமுறையாக வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் என். சிவாஜி ராவ், என். ஜீவா ராவ் பொய்க்கால் குதிரை ஆடி வருகின்றனர்.

இதுகுறித்து சிவாஜி ராவ், ஜீவா ராவ் கூறியது:

“பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் ராஜா ராணி வேடம் போடப்படும். தொடக்கக் காலத்தில் ஆண்களே ராணி வேடம் போட்டு ஆடுவர். பெரும்பாலும் அண்ணன் - தம்பி, மாமன் மச்சான் எனக் குடும்பமாக ஆடப்பட்டு வந்தது. காலப்போக்கில் கணவன் - மனைவி ஆடத் தொடங்கி இப்போதும் தொடர்கிறது.

Dinamani Cuddalore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Cuddalore

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Cuddalore

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Cuddalore

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிர்ப்பு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Cuddalore

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Cuddalore

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Translate

Share

-
+

Change font size