Denemek ALTIN - Özgür
தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!
Dinamani Cuddalore
|April 08, 2025
கேரள மாநிலத்தின் கல்வித் துறை அண்மையில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் இறுதித் தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களுக்குக் குறைவாக எடுப்பவர்கள், குறிப்பிட்ட கால அளவு சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மீண்டும் தேர்வெழுத வேண்டும்.
கேரள மாநிலத்தின் கல்வித் துறை அண்மையில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் இறுதித் தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களுக்குக் குறைவாக எடுப்பவர்கள், குறிப்பிட்ட கால அளவு சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மீண்டும் தேர்வெழுத வேண்டும். அவ்வாறு தேர்வெழுதி தேர்ச்சி பெறுவோர் மட்டும் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவர். அப்படியும் 30 சதவீத மதிப்பெண் எடுக்க இயலாதோர் எட்டாம் வகுப்பிலேயே மீண்டும் பயில வேண்டும். இதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 8 முதல் 24 வரை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஏப்ரல் 25 முதல் 28 வரை தேர்வுகள் நடைபெறும்.
ஏப்ரல் 30 - ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். 'ஓராண்டைச் சேமியுங்கள்' (சேவ் ஏ இயர்) என்ற தலைப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கேரளத்தில் செயல்படும் 3,136 பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தேர்ச்சி அடைய இயலாதோர் இந்தத் தேர்வை அணுக உள்ளனர்.
நல்வாய்ப்பாக ஹிந்தி பாடத்தில் 13 சதவீத மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 8 சதவீத மாணவர்களும் இந்தத் திட்டத்தின் படி தேர்வை அணுக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் 9 மற்றும் 10 -ஆம் வகுப்புகளுக்கு இந்த முறை நீட்டிக்கப்பட உள்ளது. தமிழகத்திலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு டித் தேர்வு நடத்தப்படுவதும் நாம் அறிந்ததே.
முனைவர் என்.மாதவன்
Bu hikaye Dinamani Cuddalore dergisinin April 08, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Cuddalore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Cuddalore
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Cuddalore
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Cuddalore
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Cuddalore
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி
'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 27, 2026
Translate
Change font size
