Facebook Pixel விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்! | Dinamani Coimbatore - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

Dinamani Coimbatore

|

February 02, 2026

பணே நகரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு விவாகரத்து வழக்கு, இன்றைய சமூக மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

- அனந்தபத்மநாபன்

சுமார் 2 ஆண்டுகள் காதலித்த இருவர் திருமணம் செய்து கொண்டனர். மணமகள் மருத்துவர், மணமகன் பொறியாளர். ஆனால், திருமணம் முடிந்த 24 மணி நேரத்திலேயே அவர்கள் பிரிய முடிவெடுத்து நீதிமன்றம் சென்றனர்.கணவர் கப்பலில் வேலை பார்ப்பதால் ஏற்படும் நிச்சயமற்ற சூழல் குறித்து காதலிக்கும் காலத்தில் அவர்கள் கவனிக்கத் தவறினர். இந்த எதார்த்தமான சிக்கல், திருமணமான ஒரே நாளில் அவர்களுக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், திருமணம் செய்துகொண்ட பிறகு, அந்த உறவு சமுதாய ஒழுங்கமைப்பின் அடிப்படை அங்கமாக மாறிவிடுவதாக நீதித் துறை கருதுகிறது. விவாகரத்து என்பது வெறும் சாதாரண ஒப்பந்தம் அல்ல; சட்டம் இதை வெறும் இருவர் சம்மதம் என்று பார்க்காமல், நீதிமன்றத்தின் சம்மதம் அவசியமான ஒரு பொது விவகாரமாக அணுகுகிறது.

திருமணத்தைப் பாதுகாப்பதே நீதிமன்றங்களின் முதல் கடமை என்பதால், அவை உறவை சேமிக்க விரும்புமே தவிர, வேகமாக உடைக்க விரும்பாது. தற்காலிகக் கோபத்தால் புனிதமான பந்தத்தைச் சிதைத்துவிடக் கூடாது என்பதில் சட்டம் உறுதியாக உள்ளது. அதேசமயம், மீட்க முடியாத நிலையை எட்டிய உறவை வலுக்கட்டாயமாக நீட்டிப்பது தம்பதியினருக்கு இழைக்கப்படும் கொடுமை என உச்சநீதி மன்றம் கருதுகிறது.

உறவுகள் முறியும் போது தனிநபர்களின் மன ஆரோக்கியம், வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித் துறை தற்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

Dinamani Coimbatore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக இன வெறுப்பு இல்லை: மார்கோ ரூபியோ

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக இனரீதியான வெறுப்புணர்வு பரவி வருவதாகவும், இந்தியர்களைக் குறிவைக்கும் சர்ச்சைப் பேச்சு அதிகரிப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மறுத்தார்.

time to read

1 min

May 26, 2026

Dinamani Coimbatore

அந்தரத்தில் பரிதவித்த 300 பயணிகள் 7 மணி நேரத்துக்குப் பின்னர் மீட்பு

கேபிள் கார் கோளாறு

time to read

1 min

May 26, 2026

Dinamani Coimbatore

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

time to read

1 min

May 26, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

பலதார மணத்துக்குத்தடை, திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் பதிவு கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொது சிவில் சட்ட மசோதா அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் மாநில அரசு சார்பில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

May 26, 2026

Dinamani Coimbatore

மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்

இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.

time to read

2 mins

May 26, 2026

Dinamani Coimbatore

முதல்வர் விஜய் குறித்து அவதூறு: மென்பொறியாளர் கைது

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மென் பொறியாளரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 26, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

time to read

3 mins

May 26, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

May 26, 2026

Dinamani Coimbatore

மருந்து கொள்முதலில் இனி புதிய நடைமுறை

அமைச்சர் அருண்ராஜ்

time to read

1 min

May 26, 2026

Dinamani Coimbatore

ஆள்வது என்ன எளிதோ மைந்தா?

தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய மாறுதல் நிகழும் என யாரும், ஏன் வெற்றி பெற்றவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

time to read

3 mins

May 25, 2026

Listen

Translate

Share

-
+

Change font size