Denemek ALTIN - Özgür
வருடச் சிவந்த மலரடிகள்
Dinamani Coimbatore
|January 04, 2026
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
சிவனுக்குப் பார்வதியும் கங்கையும், திருமாலுக்குத் திருமடந்தையும் மண்மடந்தையும் மனைவியர் என்பர். இவர்களுக்குப் பிள்ளைகளும் உண்டு. கம்பர் திருமால் மீது திருமகள் கொண்ட கனிவினைக் காட்டும் வகையில் வாமனாவதாரத்தைப் பாடியுள்ளார்.இராமகாதையில் இத்திருத்தோற்றம் வான்மீகத்தையொட்டியே அமைந்துள்ளது. விசுவாமித்திரன் சித்தாச்சிரமச் சிறப்பைக் கூறும்போது இராமனிடம் அதனைத் தெரிவிக்கிறான். திருமால், முனிவன் காசிபனுக்கும் அதிதிக்கும் குறளனாய்ப் பிறந்தான். மாவலியிடம் மூவடி மண் இரந்து பெற்று ஈரடியால் ஈருலகங்களையும் அளந்தான். மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்துக் கீழுலகில் இருத்தினான். விண்ணுலகை இந்திரனுக்கு ஈந்து திருப்பாற்கடலில் சென்று பள்ளிகொண்டான். இதற்குமேல் கம்பர் காடுமேடுகளை எல்லாம் அளந்த அப்பாதங்களின் வலிபோகத் திருமகள் தன் மென்மையான கைகளால் பிடித்துவிட்டாள்; அதனால் அவன் பாதங்கள் சிவந்துவிட்டன என்கிறார்.
'உரியது இந்திரற்கு இது' என்று உலகம் ஈந்து போய் விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான். கரியவன், உலகுஎலாம் கடந்த தாளிணை திருமகள் கரம்தொடச் சிவந்து காட்டிற்றே!
Bu hikaye Dinamani Coimbatore dergisinin January 04, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Coimbatore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Coimbatore
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Coimbatore
அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 04, 2026
Dinamani Coimbatore
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Coimbatore
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Coimbatore
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Listen
Translate
Change font size
