தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்‌: முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று தொடக்கி வைக்கிறார்‌
Dinamani Chennai|December 09, 2022
சென்னை பிரம்ம கான சபாவின்‌ மார்கழி இசை விழாவை ல அியாழககிழ்னம்‌ தொடக்கி வைத்து கான பத்மம்‌ விருதை தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தரும்‌ கர்நாடக இசைக்‌ கலைஞருமான செளம்யாவுக்கு வழங்கிய தமிழக ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி. உடன்‌ விருது பெற்ற நாகஸ்வர வித்தகர்‌ சின்னதம்பி பிள்ளை வாத்ய பத்மம்‌), பரதநாட்டிய கலைஞர்‌ கிருஷ்ணகுமாரி நரேந்திரன்‌ நாட்டிய பத்மம்‌), நடிகர்‌ வி.சந்திரசேகரன்‌ நாடக பத்மம்‌) ஆகியோருடன்‌ சபாவின்‌ தலைவர்‌ நல்லி குப்புசாமி, செயலர்‌ ஆர்‌.நாகராஜன்‌, மேலாளர்‌ என்‌.ரவி, வழக்குரைஞர்‌ ஆர்‌.குப்புசாமி.
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்‌: முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று தொடக்கி வைக்கிறார்‌

In order to monitor climate change in Tamil Nadu, a separate movement is being created for it. Chief Minister M. K. Stalin will launch this movement in Chennai on Friday.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 09, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 09, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

மே தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தொழிலாளா்கள் தினத்தையொட்டி (மே 1) முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

time-read
3 dak  |
May 01, 2024
ஒப்பந்தம் ஏற்பட்டாலும் ராஃபாவில் படையெடுப்பு
Dinamani Chennai

ஒப்பந்தம் ஏற்பட்டாலும் ராஃபாவில் படையெடுப்பு

காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் நடத்திவரும் அமெரிக்க மாணவா்கள், லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தின் முக்கிய அரங்கைக் கைப்பற்றினா்.

time-read
1 min  |
May 01, 2024
இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே
Dinamani Chennai

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே

கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு 'ரிசர்வ்'

time-read
2 dak  |
May 01, 2024
தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிட நவீன் பட்நாயக் வேட்புமனு
Dinamani Chennai

தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிட நவீன் பட்நாயக் வேட்புமனு

ஒடிஸாவின் ஹின்ஜிலி பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிடுவதற்காக, அந்த மாநில முதல்வரும் ஆளும் பிஜு ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 01, 2024
நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி
Dinamani Chennai

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில், இரண்டாவது முறையாக நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொது மன்னிப்புக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திருப்தி தெரிவித்தது.

time-read
3 dak  |
May 01, 2024
‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல'
Dinamani Chennai

‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல'

காவிரி ஆற்றுப்படுகையில் ஏற்பட்டுள்ள தற்போதைய கடுமையான தட்ப வெட்ப சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல என காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

time-read
2 dak  |
May 01, 2024
Dinamani Chennai

ஏற்காடு மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு: 50 பயணிகள் காயம்

சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை மலைப்பாதை வழியாக சேலத்துக்கு வந்துகொண்டிருந்த தனியாா் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 5 போ் பலியாகினா்; 50 போ் படுகாயமடைந்தனா்.

time-read
2 dak  |
May 01, 2024
Dinamani Chennai

ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை

சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

time-read
2 dak  |
May 01, 2024
Dinamani Chennai

ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவை-ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்

ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவையாக உள்ளது என்று சிந்து சமவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.பாலகிருஷ்ணன் கூறினாா்.

time-read
2 dak  |
May 01, 2024
பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை
Dinamani Chennai

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

time-read
1 min  |
May 01, 2024