பிஎஃப்ஐ அமைப்பினர் 250 பேர் கைது
Dinamani Chennai|September 28, 2022
7 மாநிலங்களில் சோதனை
பிஎஃப்ஐ அமைப்பினர் 250 பேர் கைது

உத்தர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்க ளில் காவல் துறையினர் செவ்வாய்க் கிழமை சோதனை மேற்கொண்ட னர்.

சோதனை முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 250-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய புலனாய்வு முகமை (என் ஐஏ) அதிகாரிகள் சார்பில் 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் அண்மையில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மாநில காவல் துறை சார்பில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக்கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்தின. சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

Bu hikaye Dinamani Chennai dergisinin September 28, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin September 28, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
கடினமான முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி
Dinamani Chennai

கடினமான முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி

அமித் ஷா

time-read
1 min  |
April 28, 2024
Dinamani Chennai

பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடையை எதிர்க்கவில்லை: திக்விஜய் சிங்

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை தான் எதிா்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் ராஜ்கா் தொகுதி வேட்பாளருமான திக்விஜய் சிங் தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 28, 2024
Dinamani Chennai

இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 28, 2024
படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
Dinamani Chennai

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

மாநில தகவல் ஆணையர்

time-read
1 min  |
April 28, 2024
தமிழகத்துக்கு ரூ.276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி
Dinamani Chennai

தமிழகத்துக்கு ரூ.276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி

மத்திய அரசு நிவாரணம்

time-read
2 dak  |
April 28, 2024
வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
Dinamani Chennai

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு வெள்ளிக்கிழமை பதிவானது. சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

time-read
1 min  |
April 28, 2024
உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்
Dinamani Chennai

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்

அமெரிக்கா முடிவு

time-read
1 min  |
April 28, 2024
ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்
Dinamani Chennai

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

செங்கடலில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பனாமா நாடியேற்றிய எண்ணெய்க் கப்பல் சேதமடைந்தது.

time-read
1 min  |
April 28, 2024
இஸ்ரேலின் போர் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை
Dinamani Chennai

இஸ்ரேலின் போர் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 28, 2024
வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம்
Dinamani Chennai

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்ட போட்டியில் இந்தியா அணிகள் காம்பவுண்ட் பிரிவில் 4 தங்கம் வென்றது. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்றாா்.

time-read
1 min  |
April 28, 2024