Facebook Pixel ரூ.32,288 கோடி முதலீட்டில் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் | Dinakaran Pondicherry-Cuddalore - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

ரூ.32,288 கோடி முதலீட்டில் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Dinakaran Pondicherry-Cuddalore

|

August 05, 2025

இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம் தமிழ்நாடு என தூத் துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்ட டுள்ள 'வின்பாஸ்ட்' எலக்ட் ரிக் கார் உற்பத்தி தொழிற் சாலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி அருகேசில் லாநத்தத்தில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 400 ஏக்கர் பரப்பளவில் சிப் காட் தொழில் வளாகத் தில் வியட்நாமைச் சேர்ந்த 'வின்பாஸ்ட்' எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சா லைக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 17 மாதங்களில் உற்பத்தியை துவங்கியுள்ள இந்த நிறுவனத்தின் தொழிற் சாலை துவக்க விழா தூத் துக்குடி வின்பாஸ்ட் கார் ஆலை வளாகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா வரவேற்றார்.

Dinakaran Pondicherry-Cuddalore'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Pondicherry-Cuddalore

மத நம்பிக்கைகளை நீதிமன்றங்கள் பகுத்தறிவு, அறிவியல் அடிப்படையில் ஆராய முடியாது

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

time to read

1 mins

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

மோடி அரசின் நிர்வாக சீர்கேடுக்கு நாகை நெடுஞ்சாலையில் ரூ.6500 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்ததே உதாரணம்

பீட்டர் அல்போன்ஸ் கடும் தாக்கு

time to read

1 min

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

அனந்த் அம்பானி ₹6 கோடி கோயில் நன்கொடைகள், ₹12 கோடி ராஜராஜேஸ்வரா கோயில் புனரமைப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் திரு.

time to read

1 mins

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

மேற்குவங்க காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பெண்களுக்கு மாதம் ரூ.2000 அரசு பேருந்தில் இலவசம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

time to read

1 min

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

சிதம்பரம் தவெக வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு

செங்கோட்டையனுக்கும் கடும் எதிர்ப்பு தவாக, சசிகலா கட்சி வேட்பாளர்களின் மனுவும் தள்ளுபடி

time to read

1 min

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

அர்ஜென்டினாவிற்கு எதிராக 4 போட்டியில் ஆடும் இந்தியா

இந்திய மகளிர் ஹாக்கி அணி, அர்ஜென்டினா சென்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

time to read

1 min

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

அசாம் ஊடுருவல்காரர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்

அமித்ஷா உறுதி

time to read

1 min

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறதா?

திரிஷா ஆவேசம்

time to read

1 min

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

அனந்த் அம்பானி ₹6 கோடி கோயில் நன்கொடைகள், ₹12 கோடி ராஜராஜேஸ்வரா கோயில் புனரமைப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் திரு.

time to read

1 mins

April 08, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

இந்திய சினிமாவில் முதல்முறையாக ரூ.30 கோடி சம்பளம் பெறும் ஏ.ஆர். ரஹ்மான்

ஆமிர்கானின் ‘தங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ராமாயணம்’.

time to read

1 min

April 08, 2026

Translate

Share

-
+

Change font size