Facebook Pixel பெண் இனத்தின் மாண்பு காக்க சம நீதியும், சம உரிமையும் கிடைக்க உறுதி கொள்வோம் | Dinakaran Nagercoil - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

பெண் இனத்தின் மாண்பு காக்க சம நீதியும், சம உரிமையும் கிடைக்க உறுதி கொள்வோம்

Dinakaran Nagercoil

|

March 08, 2026

தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் நல்ல சூழல் உருவாக வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.

பெ. சண்முகம் (மார்க்சிஸ்ட்): பெண்கள் விடுதலை இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை. பெண்களின் உரிமைகள், சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை காக்கும் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். பெண்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப சர்வதேச பெண்கள் தினத்தில் உறுதி ஏற்போம்.

Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Nagercoil

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்

தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாரிஸ் நகரில் மோடி

ஜி-7 உச்சி மாநாடு நிறைவு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

திமுக அரசினுடைய திட்டங்கள் தான்

தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே

time to read

1 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size