Facebook Pixel தர்மஸ்தலாவில் எலும்புகளுடன் கிடைத்த அடையாள அட்டை | Dinakaran Nagercoil - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தர்மஸ்தலாவில் எலும்புகளுடன் கிடைத்த அடையாள அட்டை

Dinakaran Nagercoil

|

September 19, 2025

வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி விசாரணை

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரை யோரம் பங்களாகுட்டே பகுதியில் எஸ்.ஐ.டி அதிகாரிகள் மீண்டும் தோண்டும் பணி களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை தோண்டியதில் 5 மண்டை யோடுகளும், சில எலும்புகளும் கிடைத் தன. நேற்றும் 2 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்திருக்கின்றன.

Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Nagercoil

அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில், நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 mins

June 23, 2026

Dinakaran Nagercoil

எதிர்க்கட்சிகள் சென்ற பிறகு பேசிய அமைச்சர் ராஜமோகன்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

time to read

1 min

June 23, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுற்றி திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

time to read

1 min

June 23, 2026

Dinakaran Nagercoil

திமுக, அதிமுக, தவெக காரசார விவாதம்

மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தனி தீர்மானத்தில் திருத்தம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, தவெக இடையே தீவிர விவாதம் நடைபெற்றது.

time to read

2 mins

June 23, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீட் மறுதேர்வில் முறைகேடு ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது

செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு

time to read

1 min

June 23, 2026

Dinakaran Nagercoil

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

time to read

1 mins

June 23, 2026

Dinakaran Nagercoil

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:

time to read

1 min

June 22, 2026

Dinakaran Nagercoil

ராமர் கோயில் காணிக்கை மாயம் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை

ராமர் கோயில் காணிக்கை மாயமான விவகாரம் குறித்து விசாரித்து வரும் எஸ்ஐடி குழு கோயில் நிர்வாகிகள் அயோத்தியை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinakaran Nagercoil

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா

அமைச்சர் அமித் ஷா தகவல்

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்

ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:

time to read

1 min

June 21, 2026

Translate

Share

-
+

Change font size