Denemek ALTIN - Özgür
இரட்டை ரயில் பாதை, நான்கு வழிச்சாலை பணி நடப்பதால் நிறுத்தப்பட்ட 12 ஜெ பஸ்சை மீண்டும் இயக்கவேண்டும்
Dinakaran Nagercoil
|July 06, 2025
தக்கலையில் இருந்து ஆழ்வார்கோவில், இரணியல் ஜங்ஷன், மடவிளாகம், குருந்தன்கோடு, சரல், ராஜாக்கமங்கலம், கோணம் வழியாக 12ஜெ அரசு பஸ் நாகர்கோவில் சென்று வந்தது. இந்த அரசு பஸ்ஸை நம்பி தினமும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமான பயணிகள் நாகர்கோவில் தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். தற்போது கடந்த சில மாதங்களாக அந்த பஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
-
நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரட்டைரயில் பாதைக்காக இரணியல் கோணம் மற்றும் நான்கு வழி சாலைக்காக ஆழ்வார்கோவில் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பைக் ஆட்டோக்கள் தவிர கார், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 12ஜெ அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
Bu hikaye Dinakaran Nagercoil dergisinin July 06, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

