Denemek ALTIN - Özgür
புது தாலி கட்டிக்கொண்டு பாதுகாப்பு கேட்டு கண்ணீர் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தகாத உறவு காதலனுடன் தஞ்சமடைந்த இளம்பெண்
Dinakaran Nagercoil
|June 20, 2025
போலீசார் அறிவுரையால் காதலன் விலகல் கணவர் கெஞ்சியும் போக மறுத்து அடம்
-
சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் கள்ளக்காதலனுடன் தாலி கட்டிக்கொண்டு 2 குழந்தைகளின் தாய் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் மஞ்சள்கயிறால் தாலியை கட்டிக்கொண்டு சூரமங்கலம் காவல் நிலையத்தில் 24 வயது காதலனுடன் நேற்று காலை தஞ்சமடைந்தார். தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் அங்கிருந்த போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
Bu hikaye Dinakaran Nagercoil dergisinin June 20, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே
கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை
நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
October 14, 2025
Dinakaran Nagercoil
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து
தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கரன் தகவல்
1 min
October 14, 2025
Translate
Change font size