Denemek ALTIN - Özgür
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
Dinakaran Nagercoil
|June 03, 2025
முதல்நாளில் 2 சுயேச்சைகள் மனு தாக்கல் திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்பு
-
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி யது. முதல் நாளில் இரண்டு சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் மற்றும் அதிமுக சார்பில் போட்டி யிடும் 2 வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர் வாக அதிக வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற ஜூலை 24ம் தேதியுடன் காலியாக உள்ள 6 மாநி லங்களவை எம்பி பதவிக் கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (2ம் தேதி) தொடங்கும் என்றும் அறி விக்கப்பட்டது.
திமுக வேட்பாளர்க ளாக வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா, கூட்டணி சார் பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அதிமுக சார் பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட் பாளராக போட்டியிட உள்ளதாக அதிமுக சார் பில் அறிவிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் பிரேம லதா கோரிக்கை வைத்தார்.
Bu hikaye Dinakaran Nagercoil dergisinin June 03, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Nagercoil
சென்னை நோக்கி படையெடுப்பு... முதல் பக்க தொடர்ச்சி
அதிகமானோர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 mins
April 27, 2026
Dinakaran Nagercoil
அணுப்பிளவு நிலையை அடைந்து கல்பாக்கம் ஈனுலை வரலாற்று சாதனை
பிரதமர் மோடி பாராட்டு
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
கல்லூரி சேர்க்கையில் வெயிட்டேஜ் மதிப்பெண்
தனியார் கல்லூரிகள் திட்டம்
1 mins
April 27, 2026
Dinakaran Nagercoil
வளர்ச்சியை தடுக்க அவதூறு செய்திகள் பரப்புகின்றனர்
சம்யுக்தா குற்றச்சாட்டு
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு பேச்சுவார்த்தை நடப்பது ஈரானின் கையில் உள்ளது
வெளியுறவு அமைச்சர் அராக்கி மீண்டும் பாகிஸ்தான் பயணம்
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
கொடைக்கானல் ஏரிச்சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கிங்
செல்பி எடுத்தும், கைகுலுக்கியும் பொதுமக்கள் உற்சாகம்
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
அதிமுக 28 தொகுதிக்கும் குறைவாகவே ஜெயிக்கும்
செல்வப்பெருந்தகை பேட்டி
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
விசிக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சிறுவன் உட்பட 2 பேர் கைது
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
மனிதக் குரல் நிகழ்ச்சியில் தமிழகத்தை பெருமைப்படுத்தினார் பிரதமர் மோடி
மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகம் குறித்து பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பெருமையுடன் குறிப்பிட்டார் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
பாஜ கூட்டணிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்
எஸ்டிபிஐ தலைவர் குற்றச்சாட்டு
1 min
April 27, 2026
Translate
Change font size

