Facebook Pixel தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை 5,700 ஏக்கர் எள், உளுந்து, நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம் | Dinakaran Nagercoil - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை 5,700 ஏக்கர் எள், உளுந்து, நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

Dinakaran Nagercoil

|

May 20, 2025

சென்னை, மே 20: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை, செட்டிபத்து உள்ளிட்ட கிராமங்களில் கோடை பயிராக நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் உளுந்து மற்றும் எள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து மற்றும் எள் பயிர்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை 5,700 ஏக்கர் எள், உளுந்து, நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

வாய்க்கால்களிலும் மழைநீர் செல்வதால் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் முற்றிலுமாக அழுகி வீணாகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் 5,000 ஏக்கரில் எள் சாகுபடி செய்திருந்தனர். 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த எள், பயிறு வகைகள் கனமழையால் நீரில் மூழ்கியது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, எள்ளில் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு குறுவை சாகுபடி தொடங்க எண்ணியிருந்தோம். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

பாபநாசம் அருகே சுமார் 50 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சாய்ந்து விட்டன.

Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

கியூட் நுழைவு தேர்வு குறித்து நாடாளுமன்ற குழு கவலை

தேர்வு அமைப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தல்

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்

முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size