Facebook Pixel தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் | Dinakaran Delhi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்

Dinakaran Delhi

|

December 28, 2025

தமிழ் நாடு அரசின் 2025-26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், 'தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங், டிப்ளமோ வேளாண்மை, மருத்துவம் உள்பட அனைத்து கல் லூரிகளிலும் படிக்கும், மாணவ - மாணவியருக்கு, முதல் கட்டமாக 2 ஆண்டுக ளில், 20 லட்சம் 'டேப்லெட்’ அல்லது 'லேப்டாப்' வழங் கப்படும்' என, அறிவிக்கப் பட்டது.

இதற்காக, ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டது.'லேப்டாப்' கொள்மு தல் செய்வதற்காக, தமிழக அரசின் எல்காட் நிறுவ னம், கடந்த மே மாதம் சர்வ தேச டெண்டர் கோரியது. பல முன்னணி நிறுவனங் கள் டெண்டரில் பங்கேற் றன. இவற்றில், 'ஏசர்' மற் றும் 'டெல்' நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஏசர் நிறுவனம், ஒரு 'லேப் டாப்' ரூ. 23,385 விலையில், 14 அங்குல திரையுடனும், டெல் நிறுவனம் ஒரு லேப் டாப் ரூ. 40,828

Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Delhi

அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு

ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு

பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

வருவாய்த்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்தது!

எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படை அட்டூழியம்

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்

உலக நாடுகள் அதிர்ச்சி

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Delhi

நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மீண்டும் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர்கிறது

நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மீண்டும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடர் குறித்து பேச வைத்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

'திரிஷ்யம்' படத்தால் குற்றங்கள் நடக்கிறதா?

மோகன் லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள 'திரிஷ்யம் 3' என்ற படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து

சிபிஐ விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு 23 லட்சம் மாணவர்களுக்கு மன உளைச்சல்; நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன

time to read

2 mins

May 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size