Denemek ALTIN - Özgür
குடகு மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்
Dinakaran Delhi
|July 08, 2025
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் குடகு மாவட்டத்தில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் முதல் வாரமே தொடங்கி இறுதி வரை பெய்தது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நான்கு அணைகள் உள்பட மாநிலத்தில் பெரும்பான்மையான அணைகள் நிரம்பியது. காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, லிங்கனமகி, மலபிரபா, கடபிரபா, தூத் கங்கா, வேதகங்கா ஆகிய நதிகளில் வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் வேளாண் பணியை தொடங்கியுள்ளனர்.
Bu hikaye Dinakaran Delhi dergisinin July 08, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Delhi
மேற்கு வங்க இரண்டாம் கட்ட தேர்தல் 142 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min
April 27, 2026
Dinakaran Delhi
தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை முயற்சி காப்பாற்றிய ஊழியர்
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் பாதையில் பாளையங்கோட்டை பைபாஸ் சாலைக்கு கீழே தண்டவாளப் பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் முதியவர் ஒருவர் அமர்ந்து இருந்தார்.
1 min
April 27, 2026
Dinakaran Delhi
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி புகார்
தபால்துறை அதிகாரிகள் விசாரணை
1 min
April 27, 2026
Dinakaran Delhi
மே 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை சென்னை-பெங்களூரு இடையே ரயில் போக்குவரத்தில் மாற்றம்
பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் ஒயிட்ஃபீல்ட் ரயில் நிலையங்களில் யார்டு மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான ரயில் போக்குவரத்து சேவை மே 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரையில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.
1 min
April 27, 2026
Dinakaran Delhi
மாநகராட்சி பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை
தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் 23ம் தேதி முடிந்துள்ள நிலையில், 2026-2027ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீடுவீடாக சென்று மாணவர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
1 min
April 27, 2026
Dinakaran Delhi
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் காசிமேட்டில் மீன் வரத்து குறைந்து மீன்கள் விலை இருமடங்கு உயர்வு
ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்
1 min
April 27, 2026
Dinakaran Delhi
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க முயற்சி
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தகவல்
1 mins
April 27, 2026
Dinakaran Delhi
வளர்ச்சியை தடுக்க அவதூறு செய்திகள் பரப்புகின்றனர்
சம்யுக்தா குற்றச்சாட்டு
1 min
April 27, 2026
Dinakaran Delhi
வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பூட்டு போடும்படி அதிமுக வேட்பாளர் தகராறு
கலெக்டர் விளக்கம்
1 min
April 27, 2026
Dinakaran Delhi
கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு வேண்டும் திருநங்கைகளுக்கான மசோதாவுக்கு எதிர்ப்பு
திருநங்கைகளுக்கான மசோதாவை 15 நாளில் அவசர அவசரமாக கையெழுத்திட்டு நிறைவேற்றி உள்ளதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
1 min
April 27, 2026
Translate
Change font size

