Facebook Pixel சையாரா படத்தில் மூவர் கூட்டணியின் புதிய பாடல் | Dinakaran Delhi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

சையாரா படத்தில் மூவர் கூட்டணியின் புதிய பாடல்

Dinakaran Delhi

|

July 02, 2025

அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான 'துன்’ பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர். இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து ‘தும் ஹி ஹோ' பாடலும் அடங்கும்.

மோஹித் கூறுகையில், "நட்சத்திரங்கள் இணையும்போது, ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு, நான் நட்சத்திரங்களை பாராட்டுகிறேன். ஏனென்றால் நம் நாட்டின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக்கூடிய இந்த இரண்டு இசை கலைஞர்களுடன் எனது சிறந்த இசையை உருவாக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது."

மிதூனுடன் 2 தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் அவரது அற்புதமான இசைப் பயணத்தைப் பற்றி மோஹித் கூறுகையில், "மிதூனும், நானும் 2005ம் ஆண்டில் ஜெஹர் மற்றும் கல்யுக் திரைப்படத்தில் இசையமைத்ததிலிருந்து எங்கள் பயணம் தொடர்கிறது. மிதூனை அறிந்து, அவருடன் இசையை உருவாக்கி, அவரது புத்திசாலித்தனமான மனதைப் பாராட்டி 20 ஆண்டுகள் ஆகிறது. 2005ம் ஆண்டில் இருந்து, மிதூனும் நானும் மர்டர் 2, ஆஷிகி 2, ஏக் வில்லன், ஹமாரி அதுரி கஹானி, ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட், மலாங், இப்போது சையாரா எங்கள் படைப்புகளைப் பார்ப்பதில் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறோம், குறிப்பாக நாங்கள் ஒன்றாக உருவாக்கிய காதல் பாடல்கள்"

Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Delhi

இஸ்லாமிய குழந்தையின் பாதுகாவலராக இந்து மதத்தைச் சேர்ந்த தம்பதி நியமனம்

பாதுகாவலர்கள் சட்டம் மதம் சார்ந்தது அல்ல என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலுடன் வந்து அமைச்சர்கள் வழிபாடு

தமிழகத்தில் கடந்த ஏப்.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

முட்டைக்கு தட்டுப்பாடு விலை 10 காசு உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 26ம் தேதி முதல், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 520 காசாக இருந்து வந்தது.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

3வது பிரசவத்திற்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டிய நிலையில் 12 வாரம் மட்டுமே விடுப்பு என்ற அரசாணையை ஏற்க முடியாது

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

ஒரே நாளில் 2 முறை சரிவு பவுனுக்கு ரூ.1600 குறைந்தது

நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14 டீசல் விலையில் ரூ.18 இழப்பு

எண்ணெய் நிறுவனங்கள் தகவல்

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்

ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் 2ம் தேதி முதல் விடுப்பு எடுக்க தடை

டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

time to read

1 mins

April 30, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மாஜி காங். எம்எல்ஏ திடீர் சாவு

தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (56).

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

அதிமுக ஆட்சியிலும் டெண்டரில் ஒரே விலையை பலர் கொடுத்துள்ளனர் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 1987ல் இருந்தே ஒரே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது

அதிமுக ஆட்சியிலும் டெண்டரில் ஒரே விலையை பலர் கொடுத்து உள்ளனர்.

time to read

2 mins

April 30, 2026

Translate

Share

-
+

Change font size