Denemek ALTIN - Özgür
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Dinakaran Delhi
|July 01, 2025
ராமானுஜரின் மறு அவதாரமாகக் கொண்டாடப்படும் மணவாள மாமுனிகள் ஆண்டாள் ரங்கமன்னாரை மங்களாசாசனம் செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தம் சீடர்களுடன் எழுந்தருளினார். அப்போது அங்கே பிரம்மோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாளன்று ஆண்டாள் சேஷவாகனத்திலும், ரங்கமன்னார் கோவர்த்தன கிரிதாரியாகவும் காட்சி தருவது வழக்கம். அந்தக் காட்சியை மாமுனிகளும் அவரது சீடர்களும் கண்குளிரச் சேவித்தார்கள்.
-
அப்போது அவரது சீடர்களுள் ஒருவரான எறும்பியப்பா, “சுவாமி! பெருமாள் தானே எப்போதும் சேஷ வாகனத்தில் வருவார். இங்கு மட்டும் நாச்சியார் சேஷ வாகனத்தில் வருகிறாரே! என்ன காரணம்?" என்று கேட்டார்.
அதற்கு விடையளித்த மணவாள மாமுனிகள், “இந்தப் பூமியை அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் - ஐராவதன், புண்டரீகன், வாமனன், குமுதன், அஞ்ஜனன், புஷ்பதந்தன், சார்வபௌமன், சுப்ரதீகன் - தாங்கிக் கொண்டிருக்கின்றன. பாதாளத்தில் ஆதிசேஷன் வடிவில் விளங்கும் திருமால், அந்த எட்டு யானைகளோடு சேர்த்து பூமியையும் தாங்கி நிலைநிறுத்துகிறார். அவ்வாறு ஆதிசேஷன் வடிவில் இருந்துகொண்டு பூமியைத் தான் எப்போதும் தாங்குவதை நமக்கு உணர்த்தவே, இங்கே பெருமாளே சேஷவாகனமாக வடிவம் எடுத்துக் கொண்டு, பூமியின் அவதாரமான ஆண்டாளைத் தன் மேல் சுமந்து கொண்டு வருகிறார்!" என்று விடையளித்தார்.
மற்றொரு சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா, "சுவாமி! ரங்கமன்னார் ஏன் கையில் கோவர்த்தன மலையுடன் காட்சி தருகிறார்?" என்று கேட்டார்.
Bu hikaye Dinakaran Delhi dergisinin July 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Delhi
துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது
உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஏட்டு, துணை தாசில்தார் சஸ்பெண்ட்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அருந்தவபுலம் பகுதியில் கடந்த 22ம்தேதி பறக்கும் படை அலுவலர் ரமேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பறக்கும்படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
39 சதவீத வாக்குகளுடன் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி
புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு
1 min
May 01, 2026
Dinakaran Delhi
இந்தியாவிடம் கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க வேண்டும்
இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் நியூயார்க் மேயர் வலியுறுத்தல்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
எல்நினோ தன்மை உருவாக வாய்ப்புள்ளதால் இந்தாண்டு கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிக்கும்
ஈரப்பத வெப்ப அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் சுற்றுச்சூழல் - கால நிலை ஆய்வாளர்கள் கருத்து
1 min
May 01, 2026
Dinakaran Delhi
மத்தியபிரதேசத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 16 பேர் பலி
மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை (ஏப்.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறிக்கிறது
பொன்குமார் கடும் கண்டனம்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகளுக்கு கூடுதலாக ரூ.10,000 கட்டணம்
விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க வேட்பாளர்கள் சந்திப்பு
வெற்றிவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
226க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
மம்தா நம்பிக்கை
1 min
May 01, 2026
Translate
Change font size
