Facebook Pixel பாக். ராணுவ தளபதி அசீம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து | Dinakaran Delhi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பாக். ராணுவ தளபதி அசீம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

Dinakaran Delhi

|

June 20, 2025

போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் என டிரம்ப் பல்டி

பாக். ராணுவ தளபதி அசீம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத் திய தாக்குதலில் சுற்றுலா பயணி கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாசி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீ ரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி யது. இதில் தீவிரவாத முகாம்கள் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. சுமார் 4 நாட்கள் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் கடுமை யாக தாக்கி கொண்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. இதற்கு சற்று முன்ன தாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மத்தியஸ்தம் செய்த தின்பேரில் இருநாடுகளும் தாக் குதலை கைவிட்டதாக கூறினார். வர்த்தக அடிப்படையில் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தாக்குதல் கைவிடப் பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Delhi

Dinakaran Delhi

திருச்செந்தூரில் 60 அடி தூரம் திடீரென உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கோயில் பகுதியில் நேற்று சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கியது.

time to read

1 min

May 03, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மதுரை சித்திரை திருவிழாவினில் மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம்

சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு அழகர் சாபவிமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்ச்சி நேற்று நடந்தது.

time to read

1 mins

May 03, 2026

Dinakaran Delhi

இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒதுக்கீடு செய்வதில்லையென வழக்கு

சிவகங்கையை சேர்ந்த அருள் ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது.

time to read

1 min

May 03, 2026

Dinakaran Delhi

பொதுநல மனு பெயரில் தாக்கலாகும் தேவையற்ற மனுக்களை கட்டுப்படுத்த வேண்டும்

ஐகோர்ட் கிளை கருத்து

time to read

1 min

May 03, 2026

Dinakaran Delhi

சென்னையில் உள்ள 16 தொகுதிகளின் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படும்

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 min

May 03, 2026

Dinakaran Delhi

தபால் வாக்குச்சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிப்பு

தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங். புகார்

time to read

1 min

May 03, 2026

Dinakaran Delhi

நயினார் நாகேந்திரனுக்கு இதுதான் இறுதி தேர்தல்

செங்கோட்டையன் காட்டம்

time to read

1 min

May 03, 2026

Dinakaran Delhi

அமலாக்கத்துறையால் ரூ.81000கோடி சொத்துக்கள் முடக்கம்

2025-2026ம் நிதியாண்டில் அமலாக்கத்துறையால் ரூ.

time to read

1 min

May 03, 2026

Dinakaran Delhi

மக்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் எரிவாயு விலை உயர்வு கடும் சுமை

ஒன்றிய அரசு திரும்ப பெற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

time to read

1 min

May 03, 2026

Dinakaran Delhi

சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கோயில்களுக்கு நன்கொடையாக தந்தோம்

சென்னை நிறுவன அதிகாரி வாக்குமூலம்

time to read

1 min

May 03, 2026

Translate

Share

-
+

Change font size