Denemek ALTIN - Özgür
புதுமைப்பிள்ளையின் கடைசி வீடியோ வெளியானது
Dinakaran Delhi
|June 17, 2025
ஹனிமூன் கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சோனமும், புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷியும் மலையேறிய கடைசி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
-
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மேகாலயா மாநிலம் சிரபுஞ்சிக்கு ஹனிமூன் சுற்றுலா சென்ற புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷியை, அவரது மனைவி சோனம் கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இந்த வழக்கில் சோனம், அவரது காதலன் ராஜ்குஷ்வாகா, கூலிப்படையை சேர்ந்த ஆனந்த் குர்மி, ஆகாஷ் ராஜ்புத் மற்றும் விஷால் சவுகான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரபுஞ்சிக்கு சுற்றுலா சென்று இருந்த தேவ் சிங் என்ற பயணி தனது இன்ஸ்டாகிராமில் சோனம், அவரது கணவர் ராஜா ரகுவன்ஷி மலையேறி சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். ராஜா கொலையாவதற்கு சற்று முன்பு இந்த வீடியோவை அவர் எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில்,' எனது சுற்றுலா வீடியோக்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த போது அதில் இந்தூர் ஹனிமூன் தம்பதியினரின் பதிவு எனக்குக் கிடைத்தது. நாங்கள் கீழே சென்று கொண்டிருந்தபோது காலை 9:45 மணியளவில், அந்த ஜோடி மேலே சென்று கொண்டிருந்தது. இது அந்த ஜோடியின் கடைசி பதிவு என்று நான் நினைக்கிறேன்.
Bu hikaye Dinakaran Delhi dergisinin June 17, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Delhi
மே.வங்க முதல்வராக மம்தா மீண்டும் பதவி ஏற்பார்
தேஜஸ்வி யாதவ் உறுதி
1 min
April 26, 2026
Dinakaran Delhi
5 நாட்கள் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வரும் 29ம் தேதி சென்னை திரும்புகிறார்
1 min
April 26, 2026
Dinakaran Delhi
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு
எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.
1 min
April 26, 2026
Dinakaran Delhi
மருத்துவமனைகளில் ஐசியு வழிகாட்டுதல்களை செயல்படுத்த திட்ட அறிக்கை
மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் 3 வாரம் கெடு
1 min
April 26, 2026
Dinakaran Delhi
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திமுக நிர்வாகியை கத்தியால் குத்திய தவெகவினருக்கு வலை
தேர்தல் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீட்டில் புகுந்து திமுக பிரமுகரை தவெக நிர்வாகி கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min
April 26, 2026
Dinakaran Delhi
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை... முதல்பக்க தொடர்ச்சி
பரிந்துரைக்கப்பட வில்லை.
1 mins
April 26, 2026
Dinakaran Delhi
ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்த எம்பிக்களின் வீடுகள் முன் போராட்டம்
வீட்டு சுவர்களில் துரோகி என எழுதினர்
1 min
April 26, 2026
Dinakaran Delhi
வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி சென்னையில் அணிவகுத்து நின்ற ஆட்டோக்கள்
வாகன காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஆட்டோக்கள் பல மணி நேரத்திற்கு மேலாக எரிப்பொருள் நிரப்ப பங்க்குகளில் வரிசைக்கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 mins
April 26, 2026
Dinakaran Delhi
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
அகிலேஷ் வாக்குறுதி
1 min
April 26, 2026
Dinakaran Delhi
தமிழ்நாட்டில் இன்று முதல் 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
April 26, 2026
Translate
Change font size

