Denemek ALTIN - Özgür
ஜூனில் வெளியாகும் 'உயிர் மூச்சு'
Dinakaran Delhi
|May 27, 2025
ஜோரா சினிமாஸ் நிறுவனம் சார்பில், மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி தயாரித்துள்ள படம் 'உயிர் மூச்சு'. ஜோதிமணி கதை வசனத்தையும், வெங்கடேஷ் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளனர்.
-
விக்னேஷ்வர் நாயகனாகவும், சஹானா நாயகியாகவும் நடிக்க, தீபாசங்கர், மீசை ராஜேந்திரன், டெலிபோன் ராஜ், கிங் காங், திருப்பாச்சி பெஞ்சமின் இன்னும் பலர் நடித்துள்ளனர். இசையமைத்து, எடிட்டிங் செய்து, படத்தையும் இயக்கி உள்ள பிராட்வே சுந்தர் படத்தை பற்றி கூறியதாவது: மதுபோதையால் சீரழியும் குடும்பம், மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என வாழ்வியலுக்கு தேவையான தேவைகளையும் இதில் இணைத்து சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு படமாக இதை இயக்கி உள்ளேன் என்றார். சில்வர் ஸ்கிரீன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் அடுத்த மாதம் படத்தை வெளியிட உள்ளனர்.
விமர்சனம்
Bu hikaye Dinakaran Delhi dergisinin May 27, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Delhi
கேரள புதிய முதல்வர் இன்று அறிவிப்பு
10 நாள் சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது
1 min
May 14, 2026
Dinakaran Delhi
ஹன்டா வைரஸ் பாதித்த பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடம்
ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Delhi
எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு அளித்த 25 அதிமுக எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிப்பு
எடப்பாடி பழனிசாமி அதிரடி
2 mins
May 14, 2026
Dinakaran Delhi
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2441ஆக நிர்ணயம்
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
1 min
May 14, 2026
Dinakaran Delhi
6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமானது தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீர் உயர்வு
ஒன்றிய அரசு அதிரடி
1 min
May 14, 2026
Dinakaran Delhi
கோபி அருகே போதையில் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி
கோபி அருகே மது போதையில் நாள்தோறும் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Delhi
கோட்டை முதல் நீலாங்கரை வரை உள்ள 18 கி.மீ. தொலைவுக்கு சாலை நெடுக கடும் வெயிலில் கால்கடுக்க 800க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு
கோட்டை முதல் நீலாங்கரை வரை, சாலை நெடுக நாள் ஒன்றுக்கு 3 முறை கால்கடுக்க கடும் வெயிலில் பெண் காவலர்கள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
2 mins
May 14, 2026
Dinakaran Delhi
ஈரான் போர் நீடிக்கும் நிலையில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தேவையை விட கடுமையாக குறையும்
சர்வதேச எரிசக்தி முகமை தகவல்
1 min
May 14, 2026
Dinakaran Delhi
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
2 அமைச்சர்களும் பதவியேற்பு தெலுங்கில் உறுதிமொழி
1 min
May 14, 2026
Dinakaran Delhi
பிளே ஆப் சுற்றுக்களில் நுழையப்போவது யார்?
இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்
1 mins
May 14, 2026
Translate
Change font size
