Denemek ALTIN - Özgür
உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி 14 கேள்விகள்... முதல் பக்க தொடர்ச்சி
Dinakaran Delhi
|May 16, 2025
காலக்கெடுவை நிர்ணயிக்க முடியும் ?. இந்த விவகாரத் தில் தெளிவான விளக்கத்தை தரும் விதமாக, தலைமை நீதி பதி தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்க ஆலோ சனை நடத்தி தெரிவிக்க வேண்டும்.
-
குறிப்பாக இந்த விவகா ரத்தில் குடியரசு தலைவர் தரப்பின் முக்கிய கேள்வி யாக இருப்பது என்னவென் றால் அரசியலமைப்பின் கீழ் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் என்னென்ன, மேலும் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் எவ்வாறு அதன் சொந்த அதிகாரங் களுடன் அதனை மாற்ற முடியும். ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் முழுமையான அதிகாரத்தை மாநிலங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனவா, ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு காலக் கெடுவை உச்ச நீதிமன்றம் எவ்வாறு நிர்ணயிக்க முடியும். பிரிவு 200ன் கீழ் ஆளுநரின் முடிவுகள் என்ன. மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் விவகா ரத்தில் அரசியல்சானத்தின் வழிமுறைகள் என்ன, சட்
Bu hikaye Dinakaran Delhi dergisinin May 16, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Delhi
பிரபாஸ் படப்பிடிப்பில் வேன் மோதி ஊழியர் பலி
பிரபாஸ், இமான்வி நடிக்கும் 'பவுஜி' என்ற பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
1 min
May 07, 2026
Dinakaran Delhi
ஆதார் ஆணைய புதிய தலைமை செயல் அதிகாரி சவுரப் விஜய்
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (ஆதார்) புதிய தலைமைச் செயல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சவுரப் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 07, 2026
Dinakaran Delhi
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் மீண்டும் தேர்வு
தமிழ்நாட் டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து, யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
1 min
May 07, 2026
Dinakaran Delhi
ஓராண்டாக பணிக்கு வராத 51 அரசு டாக்டர்கள் டிஸ்மிஸ்
ஆந்திரா அரசு அதிரடி
1 min
May 07, 2026
Dinakaran Delhi
இடதுசாரி கட்சிகளை இழுக்க காய் நகர்த்தும் விஜய் விசிக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தவெக அழைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக் காத நிலையில், புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசி யல் சதுரங்கம் சூடுபிடித் துள்ளது.
1 min
May 07, 2026
Dinakaran Delhi
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும்
ஈரானுக்கு சீனா வலியுறுத்தல்
1 min
May 07, 2026
Dinakaran Delhi
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஹிமந்த பிஸ்வா சர்மா
அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வந்தது.
1 min
May 07, 2026
Dinakaran Delhi
தர்மபுரி அருகே பயங்கரம் காதல் ஜோடிகளுக்கு பஞ்சாயத்து பிரபல கொள்ளையன் கொலை
தர்மபுரி அருகே பிரபல கொள்ளையன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
1 min
May 07, 2026
Dinakaran Delhi
ஈரானில் வணிக வளாகத்தில் தீ 8 பேர் பலி, 36 பேர் காயம்
ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
1 min
May 07, 2026
Dinakaran Delhi
கலக்கலாய் வென்ற யெலனா
2ம் சுற்றுக்கு முன்னேற்றம்
1 min
May 07, 2026
Translate
Change font size
