மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’
Dinakaran Coimbatore
|December 10, 2025
தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
-
தேசிய ஜனநாயக கூட்டணி நாடா ளுமன்றக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத் தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரத மர் மோடி, "நாடு இப்போது முழுமையான சீர்திருத்த எக்ஸ்பிரஸ் கட்டத்தில் உள் ளது. சீர்திருத்தங்கள் விரை வாகவும் தெளிவான நோக் கத்துடனும் நடைபெற்று வருகின்றன. அரசின் சீர் திருத்தங்கள் முற்றிலும் குடிமக்களை மையமாக கொண்டவையாகும். சீர்தி ருத்த எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து அன்றாட கஷ்டங்களை நீக் கும் வகையில், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னை களை எம்பிக்கள் தீவிரமாக பகிர்ந்து கொள்ள வேண் டும்.
Bu hikaye Dinakaran Coimbatore dergisinin December 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Coimbatore'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Coimbatore
பாலியல் வழக்கில் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் யாரையும் குண்டாஸில் கைது செய்ய சட்டத்தில் இடமுண்டு
ஐகோர்ட் கிளை அதிரடி
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
2 mins
January 02, 2026
Dinakaran Coimbatore
தைவானை சீனாவுடன் இணைப்பது உறுதி
புத்தாண்டு உரையில் ஜின்பிங் உறுதி
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
எஸ்டிபிஐ யாருடன் கூட்டணி?
நெல்லை முபாரக் பதில்
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.32 லட்சம் இழப்பீடு
லாரி மீது பேருந்து மோதியபோது பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலியான தனியார் நிறுவன ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
ரூ.183.86 கோடி ஒதுக்கீடு • சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 வரை கிடைக்கும் • முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
150 ஆண்டு பழமையான ஆம்ஸ்டர்டாம் சர்ச்சில் பயங்கர தீ விபத்து
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நெதர்லாந்தில் 150 ஆண்டு பழமையான ஆம்ஸ்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
எனது கனவை நிறைவேற்றியவர் நடிகர் பிரபாஸ்
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி நடித்துள்ள பான் இந்தியா படம், 'தி ராஜா சாப்'.
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்
வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்கிறார்
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
சபரிமலையில் கூடுதல் தங்கம் திருடப்பட்டுள்ளது
சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்
1 min
January 02, 2026
Listen
Translate
Change font size

