Denemek ALTIN - Özgür

அரசியல் விருந்து

Dinakaran Coimbatore

|

December 05, 2025

கர்நாடக மாநிலத்தில் தலைமை மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள குழப்பத்தை டெல்லி மேலிடம் தீர்வு காண முயற் சியில் இறங்கியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுலுடன் ஆலோசனை நடத்திய பிறகு சித்தரா மையா- டி.கே. சிவகுமார் இருவரும் மனம் விட்டு பேசி முதலில் தங்களுக்குள் இருக்கும் பிரச்னை களை தீர்த்து கொள்ள உத்தரவிட்டனர். இருவ ருக்குள் ஒரு தீர்மானம் வந்தவுடன் கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேசும் என்று தெரிவித்தனர்.

அதன்படி கடந்த சனிக்கிழமை டி.கே. சிவகு மார், முதல்வர் சித்தராமையா வீட்டுக்கு சென்று சிற்றுண்டி சாப்பிட்டார். பின்னர் பல்வேறு விஷ யங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். கட்சியிலும், ஆட்சியிலும் இருவருக்குள் எந்த முரண்பாடும் இல்லை. கட்சி மேலிடம் என்ன சொல் கிறதோ அதற்கு இருவருமே கட்டுப்படுவோம் என்று அறிவித்தனர். அதிகார மோதல் என்பது எங்கள் இருவருக்குள் இல்லை. மாநகராட்சி தேர் தல் குறித்து ஆலோசனை நடத்தினோம் என்று விளக்கமளித்தனர்.

Dinakaran Coimbatore'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Coimbatore

தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்

உச்ச நீதிமன்றம் அதிரடி

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

யாருடன் கூட்டணி என்பதை யோசிச்சு சொல்றோம்

பிரேமலதா பேச்சு

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிப்பு

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீன் பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக்ஜலசந்தி கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையருக்கு நியமன ஆணை

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கைகளுக்கு முதல்வர் ஊர்க்காவல் படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கினார்.

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

பவுன் ரூ.1,05,360 என்ற புதிய உச்சம் தொட்டது

தங்கம் விலை மேலும் அதிரடி வெள்ளியும் போட்டி போட்டு உயர்கிறது

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

கரூரில் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம் தேதி ஆஜராக விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி அதிமுக மாஜி எம்.எல்.ஏ., மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

time to read

1 mins

January 12, 2026

Dinakaran Coimbatore

பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்

அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

time to read

1 min

January 12, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தூதரக நடவடிக்கை

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

time to read

2 mins

January 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size