Denemek ALTIN - Özgür

கூடுதல் ரொக்க பரிவர்த்தனையை தடுக்க அதிரடி நடவடிக்கை டாஸ்மாக்கில் இனி 'கேஷ்லெஸ்' விற்பனை

Dinakaran Coimbatore

|

November 30, 2025

தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.121 கோடியும், மாதம் ரூ.3,698 கோடியும் மது விற்பனை நடக்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் குடிமகன்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில், கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும், கூடுதல் விலைக்கு மது விற்கும் ஊழியர்கள் கண்டறியப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

கூடுதல் ரொக்க பரிவர்த்தனையை தடுக்க அதிரடி நடவடிக்கை டாஸ்மாக்கில் இனி 'கேஷ்லெஸ்' விற்பனை

இந்நிலையில் இதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை முறை மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக பெறப்படும் ரொக்கப்பணம் மூலமாக அதிகமாக முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணமாக இருந்தன. இதனால், மது விற்பனையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், தவறான நடைமுறைகளை கட்டுப்படுத்தவும், டாஸ்மாக்கில் யூபிஐ கட்டணங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பயன்படும் பார்கோடு அடிப்படையிலான விலை குறிச்சீட்டுகளை ஒருங்கிணைக்கும் புதிய டிஜிட்டல் பில்லிங் முறையை சோதனை

Dinakaran Coimbatore'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Coimbatore

நீதிபதி யஷ்வந்த் வர்மா கோரிக்கை நிராகரிப்பு

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

time to read

1 min

January 09, 2026

Dinakaran Coimbatore

கூட்டணியில் நெருக்கடியா? எடப்பாடியை இன்று சந்தித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமியை நாளை (இன்று) சந்திக்கப்போகிறேன்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

2 mins

January 09, 2026

Dinakaran Coimbatore

10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை

வாலிபர் கைது

time to read

1 min

January 09, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை

ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

time to read

1 min

January 09, 2026

Dinakaran Coimbatore

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 500% வரி விதிக்க மசோதா

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு

time to read

1 min

January 09, 2026

Dinakaran Coimbatore

மலிவு விலையில் ஏஐ உருவாக்க வேண்டும்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

January 09, 2026

Dinakaran Coimbatore

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணை

மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு டிச.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Coimbatore

முட்டை விலை 560 காசாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Coimbatore

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி அதிமுக மாஜி அமைச்சர் அரசுக்கு மனதார பாராட்டு

'மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை மனதார பாராட்டுகிறேன்' என்று அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size