Facebook Pixel புதியவர்கள் வரலாம், வேடம் கட்டலாம் வெறும் அட்டை காற்று அடித்தால் காணாமல் போய்விடும் - துணை முதல்வர் உதயநிதி பேச்சு | Dinakaran Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

புதியவர்கள் வரலாம், வேடம் கட்டலாம் வெறும் அட்டை காற்று அடித்தால் காணாமல் போய்விடும் - துணை முதல்வர் உதயநிதி பேச்சு

Dinakaran Chennai

|

January 07, 2026

சென்னை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

காலையில் எழுந்து எவ்வளவு தான் ஊர் சுற்றினாலும், இரவு உறங்குவதற்கு, ஓய்வு எடுப்பதற்கு வீட்டுக்கு வந்து தான் ஆக வேண்டும். அதுபோல தான் தமிழ்நாட்டின் எந்த பகுதிக்குச் சென்றாலும், எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் இறுதியாக வந்து சேரும் இடம் இந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி. கடந்த முறை முதன்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. தலைவர் ஒரு பக்கம் சுற்றுப்பயணத்தில் இருந்தார், என்னால் முடிந்த அளவிற்கு நானும் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். தேர்தலுக்குத் தொகுதிக்கு அறிமுகம், முதல் தேர்தல், முதல் தொகுதி, மொத்தமே நான்கு நாட்கள்தான் பிரசாரத்தில் ஈடுபட்டேன். இருந்தாலும் கிட்டத்தட்ட 70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள் என்றால், அது இங்கு வந்திருக்கக்கூடிய கழக நிர்வாகிகள் உங்களுடைய உழைப்புதான் காரணம். வேறு எந்த காரணமும் கிடையாது.

Dinakaran Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Chennai

எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க பிரதமரின் கான்வாய் வாகனங்கள் குறைப்பு

எரிபொருள் தேவையை குறைக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய நிலையில் பிரதமர் மோடி தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

எண்ணூரில் பெண் பழ வியாபாரியிடம் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றியவருக்கு போலீஸ் வலை

எண்ணூர் பகுதியில் ரூ. 500 கள்ள நோட்டு கொடுத்து பெண் பழ வியாபாரியை ஏமாற்றிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி

ஆதரவு 144, எதிர்ப்பு 22, நடுநிலை 5 திமுக வெளிநடப்பு

time to read

2 mins

May 14, 2026

Dinakaran Chennai

பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பூந்தமல்லியில் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

திருவள்ளூர் மாவட்டத்தில் தடையில்லா குடிநீர் விநியோகம் தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் தடையిల్లా குடிநீர் விநியோகம் தொடர்பாக துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் மு.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

எரிபொருள் விலை உயர்வு, வானவெளி கட்டுப்பாடு காரணமாக சென்னை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை ஜூன் 1 முதல் ஆகஸ்ட் வரை தற்காலிக ரத்து

விமான எரிபொருள் விலை உயர்வு, பிராந்தியங்களில் உள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை - சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

time to read

1 mins

May 14, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் சென்னை மண்டலத்தில் 52வது கிளை திறப்பு

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்னை மண்டலத்தில் தனது 52வது கிளையாக மதுராந்தகத்தில் நேற்று பெருமையுடன் திறந்து வைத்தது.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Chennai

இன்று முதல் அமல் அமுல், மதர் டெய்ரி பால் விலை உயர்வு

அமுல் நிறுவனம், அதன் பல்வேறு வகை பால்களின் விலையை இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Chennai

பட்டம் பறக்கவிட்டபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு மேற்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (60).

time to read

1 min

May 14, 2026

Dinakaran Chennai

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இறந்த நிலையில் மயில் மீட்பு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இறந்த நிலையில் மயில் மீட்கப்பட்டது.

time to read

1 min

May 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size