Facebook Pixel 7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி | DINACHEITHI - TRICHY - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி

DINACHEITHI - TRICHY

|

May 23, 2025

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டுமே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது.

DINACHEITHI - TRICHY'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - TRICHY

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் இன்று மாலைக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்

தேர்தல் ஆணையம் உத்தரவு

time to read

1 mins

April 21, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - TRICHY

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - TRICHY

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - TRICHY

புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ

அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு

9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது

time to read

1 min

April 08, 2026

DINACHEITHI - TRICHY

‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’

உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

time to read

1 mins

April 08, 2026

DINACHEITHI - TRICHY

பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?

மு.க.ஸ்டாலின் கண்டனம்

time to read

1 min

April 08, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.

time to read

1 min

April 08, 2026

Translate

Share

-
+

Change font size