Facebook Pixel தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு.. | DINACHEITHI - TRICHY - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு..

DINACHEITHI - TRICHY

|

May 22, 2025

பதவிக்குரிய மரியாதையோடு வாழும் ஆட்சியாளர்களால் ஆட்சிக்குரிய தகுதியோடு நாடு இயங்கும். நடப்பு பாஜக ஆட்சியில் ஒருபுறம் அதிகார அத்துமீறல் நடக்கிறது. மறுபுறம் அவமதிப்பு நிகழ்கிறது.

மும்பை தாதரில் மகாராஷ்டிர - கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்ள கடந்த ஞாயிறன்று சென்றிருந்தார் நாட்டின் 52-ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய். அவரது சொந்த மண்ணில் அவருக்கு கிடைத்த முதல் மரியாதை அவமரியாதையாகவே இருந்ததுதான் அதிர்ச்சிக்குரிய உண்மை.

மரபார்ந்த நடைமுறைப் படி அவரை வரவேற்க வந்திருக்க வேண்டிய மகாராஷ்டிர தலைமைச் செயலர், மாநில காவல் துறைத் தலைவர், மும்பை காவல் ஆணையர் ஆகியோரில் ஒருவர் கூட வரவில்லை.

நிகழ்ச்சியில் இது குறித்து கவாய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு, மற்ற துறைகள் காட்டும் இதுபோன்ற மரியாதை கவலையளிக்கிறது. இங்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாகம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள். இவை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உயரதிகாரிகளுக்கு நெறிமுறைகள் இருக்கும். ஆனால், மாநில காவல் துறை தலைவர், மும்பை காவல் ஆணையர் வர விரும்பவில்லை என்றால் அதுபற்றி அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

DINACHEITHI - TRICHY'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தி.மு.க. நிர்வாகிகள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

time to read

1 min

May 01, 2026

DINACHEITHI - TRICHY

மேற்குவங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தாவுக்கு ஆதரவா?

கார்கே விளக்கம்

time to read

1 min

May 01, 2026

DINACHEITHI - TRICHY

புதுக்கோட்டையில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனு: தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டு

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

time to read

1 min

May 01, 2026

DINACHEITHI - TRICHY

சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.

time to read

2 mins

April 30, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகிறார்கள்

வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது

தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடக்கம்

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - TRICHY

தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

குடும்பத்துடன் கொடைக்கானல் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தி.

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size