Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

DINACHEITHI - NELLAI

|

October 07, 2025

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தநிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் பீகாருக்கு சென்றார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சிந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் சென்றனர். பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அங்கு சென்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலுக்கான தயார்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.

DINACHEITHI - NELLAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - NELLAI

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

முதல்-அமைச்சர் அறிவிப்பு

time to read

1 min

January 31, 2026

DINACHEITHI - NELLAI

சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்

இன்று மினி டைட்டல் பார்க்கை திறந்து வைக்கிறார்

time to read

1 min

January 31, 2026

DINACHEITHI - NELLAI

தமிழக சட்டசபையில் பிப்.2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது

time to read

1 min

January 31, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம்

உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 30, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

நடப்பு ஆண்டில் வளர்ச்சி சதவீதம் 7.4 ஆக இருக்கும்

time to read

1 min

January 30, 2026

DINACHEITHI - NELLAI

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்

பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

time to read

1 min

January 29, 2026

DINACHEITHI - NELLAI

அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் நேற்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

January 29, 2026

DINACHEITHI - NELLAI

திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 min

January 27, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குடியரசு தினவிழா: டெல்லியில் குடியரசு தலைவர் இன்று கொடி ஏற்றுகிறார்

சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை பறக்க விடுகிறார்

time to read

1 min

January 26, 2026

DINACHEITHI - NELLAI

கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி

முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

time to read

1 min

January 26, 2026

Translate

Share

-
+

Change font size