Denemek ALTIN - Özgür
நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
DINACHEITHI - NELLAI
|September 03, 2025
நடப்பாண்டில்6-வதுமுறையாக நிரம்பியது, மேட்டூர் அணை. கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியேதொடங்கியது. கடந்த மேமாதம் தொடங்கிய இந்தமழைதொடர்ந்துவிட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
-
அதிகபட்சமாக 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது.
பின்னர் ஜூலை 20-ந் தேதி 3-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து ஜூலை மாதம் 25-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மேட்டூர் அணை 5-வது முறையாக நிரம்பியது.
Bu hikaye DINACHEITHI - NELLAI dergisinin September 03, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - NELLAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - NELLAI
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்
1 min
February 11, 2026
DINACHEITHI - NELLAI
யாருடன் கூட்டணி? தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சி தலைமை முக்கிய ஆலோசனை
இன்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்கள்
1 min
February 11, 2026
DINACHEITHI - NELLAI
பாமக தலைவர் அன்புமணிதான்; தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
1 min
February 10, 2026
DINACHEITHI - NELLAI
மே 3-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது
விண்ணப்பிக்க மார்ச் 8-ந் தேதி கடைசிநாள்
1 min
February 09, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதால் தேர்வர்கள் திடீர் சாலை மறியல்
2 mins
February 09, 2026
DINACHEITHI - NELLAI
திண்டிவனத்தில் என் கனவு- என் எதிர்காலம் திட்டம்
மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
February 04, 2026
DINACHEITHI - NELLAI
சென்னையில் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
1 min
February 04, 2026
DINACHEITHI - NELLAI
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - NELLAI
மத்திய பட்ஜெட் வழக்கத்தைவிட பெரும் ஏமாற்றம் அளிக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
2 mins
February 02, 2026
DINACHEITHI - NELLAI
தனி நபர் வருமான வரியில் மாற்றம் இல்லை
பாராளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
2 mins
February 02, 2026
Translate
Change font size
