Denemek ALTIN - Özgür
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு
DINACHEITHI - NELLAI
|July 11, 2025
செனன்னை ஜூலை 11தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை 'சமூகநீதி விடுதிகள்' என்று பெயர் மாற்றம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.7.2025 அன்று உத்தரவிட்டார்.
-
"சமூகநீதி விடுதி" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, அதனை பார்வையிடும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று (10.7.2025) அரசு விழா நடைபெறும் திருவாரூர், எஸ்.எஸ். நகர் செல்லும் வழியில், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.
Bu hikaye DINACHEITHI - NELLAI dergisinin July 11, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - NELLAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - NELLAI
“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
2 mins
November 16, 2025
DINACHEITHI - NELLAI
அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
1 min
November 16, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2 mins
November 16, 2025
DINACHEITHI - NELLAI
எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்
கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?
பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2 mins
November 15, 2025
DINACHEITHI - NELLAI
இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை
காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 14, 2025
Translate
Change font size
