Denemek ALTIN - Özgür
பிரான்சில் காட்டுத் தீயால் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதம்
DINACHEITHI - NELLAI
|July 10, 2025
13 பேர் காயம்
-
பிரான்ஸ்நாட்டின் தெற்குதுறைமுக நகரானமார்ஷெல்நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவிவருகிறது. இதனால், விமானம், பஸ், ரெயில் சேவைகளும் முடங்கின. முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்கபாதைகளும் மூடப்பட்டு உள்ளன. பிரான்சின் 2-வது மிக பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லேவிமானநிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
Bu hikaye DINACHEITHI - NELLAI dergisinin July 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - NELLAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - NELLAI
எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்
கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?
பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2 mins
November 15, 2025
DINACHEITHI - NELLAI
இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை
காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
November 14, 2025
DINACHEITHI - NELLAI
யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்துகிறது.
1 min
November 13, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி கார் குண்டு வெடிப்பு: 2 கார்களை தேடும் பணி தீவிரம்
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
1 mins
November 13, 2025
Translate
Change font size
